பக்கம்:பெரியார் மன்றோ.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினுன்காம் அத்தியாயம்

மன்ருே உற்ற துயர்கள்

உலகவாழ்க்கை இன்பமும் துன்பமும் விாவி கடப் பது என்பதும், இன்பத்தினும் துன்ப மலிந்தது என்பதும் பலரது கொள்கை. கற்கண்டைத் தின்று அதன் இன்சுவை யைத் துய்த்துக்கொண்டிருக்குங்கலே ஒருவன் காவினைக் கடித்துவிட்டுத் துன்பமடைவதைக் கண்கூடாகக் கண்டு வருகின்ருேம். எனவே, பிறந்தோருறுவது பெருகிய துன்பம் என்பது வெள்ளிடைமலையாம். துன்பத்தை யறியான் ஒருவன் இன்பத்தை யறியான் ஆதலின் கடவுள் மக்கட்குத் துன்பத்தையும் தந்து இன்பத்தினருமையைக் காட்டுகின்ருர். இதைக் குறித்தன்ருே, கவிச்சக்கரவர்த்தி யாம் கம்பரும் துன்புளதெனினன்ருே சுகமுளது” என்.று இராமபிரானது திருவாயான் அருளியுள்ளார். இவற்றிற் கேற்பவே மன்ருேவின் வாழ்க்கையும் நடைபெற்றது என்ப

தைக் காட்டுவாம்.

முகலில் குற்றேவல் புரிய இந்தியாவுக்கு வந்த மன்ருே இறுதி நாட்களில் மாகாணத் தலைமை பூண்டு, காலாலிட்ட வேலையைக் கையாற் செய்யக் காத்திருந்த பல பணியாளாசம் குழப்பட்டு, இல்லறத்தின் மங்கலமாய மண்மாட்சியே' மற்றதன் கன்கலமாய நன்மக்கட்பேற்றைப் பெற்ற جمله யொழிய வாழ்ந்து இசை யெங்கும் நிறுவிப் பல்லோராதி