பக்கம்:பெரியார் மன்றோ.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவின் மீண்பு 131

ம்ன்ருே மிகுந்த ஆழ்கு வர்ய்க்கவால்லர்i; ஆனல், கம்பீரமான பார்வையுடையவர் ஆறடிக்கும்ேல் வள்ர்க்கிருக் தவுர் கட்டமைந்த உடலம் பெற்றவர்.

இன்மையிலிருந்து நூல் பயில்வகில் அவர் விருப்ப

மிக்குடையவர். அவர் இந்தியர் வந்து சில் ஆண்டுகள்ான் தும் சக்ோதரிக்கு ன்ழுதிய கடித்மொன்றில், “கான் இக்கியர்

வக்க சேர்க்கதிலிருந்து எவ்வளவு பொல்ல க்ாட்கள் கழித்

துள்ளேன்! இவ்விருபது ஆண்டுகளில் கான் ஐந்து வடகங்

களும் ஒரு கதைப் புக்ககமுக்தான் படித்துள்ளேன்.

சரித்திiம் சிறிது படிப்பதிலும், பெர்சியன் மொழி பயில்

வதிலும், அனேக செய்தித் தாள்கள் படிப்பதிலும் பலன்ட்

ன்ைச் சிதறியடித்து விட்டேன். கான் ஊாைவிட்டு வந்த கானாக கமது பெருங்கவி செகப்பியருடைய கர்டகங்களில்

ஒன்ன்றயும் பார்க்காது கழித்த களெல்லாம் பொல்லச் கள்ே என்று குறிப்பிட்டுள்ளார். கல்ல களப்ப்ொல்ல் நாளர்கக் கருகின் அவர் கற்றவற்றில் மதப்பெலுங் கள்வ துக்கு இடக்காதிருந்துவந்தார். சகோதரிக் கெழுகிய நடிதமொன்றில் 'படிப்பதெல்லாவ்ற்றையும் பார்ப்பதெல்லா வற்றையும் பொதுவாக கர்ன் நீண்டகாலம் கன்முக கின்ைவில் வைத்திருப்பதுண்டு” என்அறு வரைந்துள்ளார்.

அவருக்குக் காலத்தை விளுக்குவதில் எட்டுனையு மென்ண் மில்லை யென்பது பின்வரும் ச்ெய்தியர்லும் விண்க் கும். கன்ருே ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களில் கலெக்டாக இருந்து வக்க பொழுது, - .ொவினியூ போர்டார் அவர் எப்ப டிக் காலத்தைக் கழிக்கின்ரு ரென்பதுபற்றிக் குறிப்பெழுதி னுேப்பும்படி கேட்டனர். குறிப்பெழுதுவது என்பது