பக்கம்:பெரியார் மன்றோ.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அத்தியாயம்

سسم-سمجموسم سم~

கீழ்த்தரப் படைத்தலைவன்

அக்காலத்தில் மைசூசை யாண்டுவந்த ஹைதர் ஆலியும், தெக்கணத்து கைசாமும் ஒன்று சேர்ந்து ஆங்கி லேயருக்கு எதிராக எழுத்தனர். அதனுல், 1750-ஆம் u முதல் 1752-ஆம் u வரையில் ஹைதர் ஆலியோடும், பின்னிரண்டு ஆண்டுகள் ஹைதரின் புதல்வனை கிப்புசுலி காைேடும் கீழ் இக்கியக் கும்பெனியார் செய்த சண்டை களில் மன்ருேவுக்குப் பங்குண்டு. 1780-ஆம் இல் ல் காஞ்சி பு:ாக்கிலிருந்து சென்னைக்குக் கும்பெனியார் புறங்காட்டி யே:டிய காலத்தில் மன்ருேவுங் கூடவிருக்கார். 1781-ஆம் இல் ல் வங்கவாசியைக் கும்பெனியார் மீட்ட கால த்தில் மன்ருே உதவி புரிந்தார். அவ் யாண்டில் புதுச்சேரியி விருந்து கூடலூருக்குப் பீரங்கிச் சண்டையினிடையே படை சென்ற காலத்தில் உடனிருந்து மன்ருே இடருற்ருர். அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் சித்தாரைக்கும்பெனியின் படை கைப்பற்றிய காலத்திலும், கூடஅாசணை முற்றுகை யிட்டகாலத்திலும் மன்ருே உதவி புரிந்தார். எனவே கும் பெனியின் படை போர்மேல் சென்ற இடமெல்லாம் மன்ருே. அஞ் சென்ருர் ஆகலின், மன்ருேவின் மனத்தில் போர்ச் செய்திகள் அழுத்தமான உறுதிப்பாட்டை விளைத்தமை வியப்பன்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/14&oldid=609831" இலிருந்து மீள்விக்கப்பட்டது