பக்கம்:பெரியார் மன்றோ.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பேசியர்ர்மன்ருே

எளிதன்.அ. அங்குப் போனேன், இங்குப் இழ் #, அதைச் செய்தேன், இதைத் தீர்த்தேன் ன்ன்றபடி இழ் குறிப்பெழுதி பலுப்பிக் கொண்டிருப்பதென்ருல் இழ் பிடிக்கும். மன்ருேவே இக்குறிப்பை யெழுதிவஃெே முக்கியமான மற்ற வேலைகள் கெட்டுப்போம். கமது கீழ் உத்தியோகஸ்தர்களுக்குத் தெரிவித்து விளக்கி யெழுதச் செய்வதெனின், அவரே யெழுதும் கோத்திற்கு மேலாகும், இவ்வாறு போர்டாருக்குத் தெரிவித்துவிட்டுச் சென்ஜ மூன்று ஆண்டுகளிலும் அவருக்கு ஒய்வுகளென்பது চত காள்க.ட இல்லையென் அறிவித்தார்.

1792 மார்ச்சில் திப்புவோடு பிரிட்டிஷ் அரசாங்க்: செய்துகொண்ட ஒப்பந்தம் பின்னல் தீமை" விளக்கும்: என்பதை முன்னதாகத் தெரிவித்தார். கிப்புவின் இச்சி பத்தில் அாைப்பாகத்தைப் பெறுவதில் பிரிட்டிஷார் மகிழ்ச்சி கொண்டது. தவறென்றும், அவ்வாைப் பாகத்தில் திப்புவின் ப்லம் குறைபடவில்லை யென்றும், திப்பு பின்ல்) எதிர்ப்பார் என்றும் மன்ருே கூறியது பின்னா உணன் யாயிற்று. மேலும், சேண்யில் இக்கியர் கான்குஅல்லச் ஐந்து பங்கிருந்தால் ஐரோப்பியர் ஒரு பங்கு இருக்கவ்ேன் டும் என்று மன்ருே, சிப்பாய்க்கலகத்திற்கு இரண்டு. வருஷங்களுக்கு முன்னிருந்தே, இராஜப்பிரதிநிதியிட்ம், வற்புறுத்திவந்தார். சுதேச சேனையிலிருந்து கல்கம் ஒன்றும் எதிர்பார்க்கவேண்டியதில்லையானுலும், తGట్రీ ஆள்ளோரைத் துண்டிவிடுவோர் சிலரிருப்பாராஃவின், கலகம் விளையுமென்று அவர் கூறிவந்தார். அதைப் போலல்ே பின் இாண்டு வருஷக் கழித்துச் சிப்பாய்க் கலகம் கடந்தது. தம், பின்னல் வாக்கடவண் முன்லைறியும் ஆர்ன்

--- |க்கிருந்தது என்பது விளங்கும்.