பக்கம்:பெரியார் மன்றோ.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவின் மாண்பு 135

சன் எழுதிவந்தார். தாய் கங்தைக்கு அவர் செய்த கன்றி பால், பெறின் இவரைப்போலன்ருே பிள்ளையைப் பெற வேண்டும் என்று சொல்லுண்டாகச் செய்தார். பேனிய மொழியிலிருந்து மொழிபெயர்க்க ஒரு கடிதத்திற்காகக் கிடைக்க காசுதான் மன்ருேவின் முதல்வருமானம். அதை அப்படியே தாயாரிடங்கொடுத்து வாழ்த்துப் பெ ம் ரு ர். இந்திய வந்தபின் ஆண்டுதோறும் வேண்டிய பணத்தைத் காய்த்க்கையருக்கு அனுப்பிவக்கார். ஆண்டிற்கு 200 பவுன் அனுப்பிவந்தவர், 1801-இலிருந்து 400 அனுப்பத் தொடங் கிர்ை. தக்கையார் அடகு வைத்திருந்த வீட்டை மீட்கும் பொருட்டு ஆயிரம் பவுலுக்கதிகமாக அனுப்பினர். தாயா ருக்குக் கிராம வாழ்க்கையில் விருப்ப முண்டாகலாலும், அலாது உடனலம் கிருத்த மடையுமாதலாலும் தாயாருக் காக ஒரு வீடு கிராமத்திற் பார்த்து ஏற்பாடு செய்யும்படி மன்ருே தகப்பனர்க் கெழுதினர். “விட்டின்மேல் வாங்கிய கடனத்தவிர வேறென்னென்ன கடன்களிருக்கின்றன வென்பதைக் கயை கூர்ந்து தெரிவியுங்கள். அக்கடன்களைத் தீர்த்துவிட்டு, தாங்கள் அடைந்திருக்கக்கூடிய கவலையினின் அறும் அவமானத்தினின்றும் உடனே விடுவிக்கச்சித்தமாயுள் ளேன்” என்று தகப்பனுக்கு மன்முே. எழுதினரென்ருல், வேறு என்ன சொல்லி அவரது கன்றியறி கலைக் காட்டக் கூடும்?

இக்குணங்களால் மேம்பட்ட மன்ருே சாமர்த்திய முடையாகவும், கடமைகளைச் செய்வதில் ஆர்வமிக்குடைய ாாகவும் இருந்தார் என்பது முன்னத்தியாயங்களிற் கூறிய செய்திகளால் விளங்கியிருக்கும். கீழ் அதிகாரிகளுக்கு கல்ல

வாாக கடந்துகொள்பவர் மேலதிகாரிகளுக்கும் கல்லவாாக