பக்கம்:பெரியார் மன்றோ.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

136 பெரியார் மன்றோ லரிது; மக்களாற் போற்றப் படுபவர் அரசாங்கத்தாதத றப்படுதலியல்பு. ஆனால், மன்றோ கீழ் உத்தியோகத் களுக் குகந்தவரானது போலவே மேலதிகாரிக்கும் உகந்தவராயிருந்தார்; மக்களாற் போற்றப்பட்டது போலவே அரசாங்கத்தாராலும் புகழப்பட்டார். இவ்வுண்மையை வற்புறுத்த, ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களிலும் கன்னட தேசத்திலும் மன்றோவின் கீழ் வேலைபார்த்த எமன் அவருக்கெழுதிய கடிதமொன்றைத் தரும். அதுவரு மாறு:- ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களில் அல்லது அதன் டத்தில் எங்களில் ஒவ்வொருவரும் தங்கள் இழ் வேலையாக கும் பேறு பெற்றிருந்தோம். நோய், கஷ்டங்கள் காப்பு இவற்றினிடையே எட்டு ஆண்டுகளிலும் தாங்கள் காட்டில் பெருந்தன்மை, அன்பு, தயானம் இவற்றைப் பாராட்டுகின் றோம். தங்கள் அதிகாரத்தின் கீழ் வைக்கப்பட்ட ஜலவாக களை நியாய்த்தோடும் அமைதியோடும் அறிவோடும் தங்களது - நடத்திவந்ததற்கு பொதுமக்கள் ஊழியர் என்ற முன்பின் தாங்கள் சாட்சியளிக்கக்கூடும். ஒப்புவிக்காக கடன் களிலுள்ளார் தங்களைப் போற்றுகிறார்களென்றும், தங்கள் பிரிவைக் குறித்துப் பெரிதும் வருந்துகிறார்களென்றும் நாங்கனறிவோம். எங்களைப் பொறுத்தவரையில், காங்கம் முந்தி வந்ததெல்லாம் பெரும்பாலும் தங்களால் கள் மாசில ஊழியர்களாக இருப்பதற்குத் தங்கள் யும் நடையுமே காரணமென்று கருதுகின்றோம்! கள் உணர்ச்சிகளைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொலை யறியாது வருந்துகின்றோம் பம்பாய் கவர்ன்சாயிருச்சு 0 தமது காயகுறிப்பாக -

கடகம்

. "