பக்கம்:பெரியார் மன்றோ.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பெரியர் மன்ருே

யாலும், தெரியுங் காலம் மும்மையும் உண்ாவல்லார் அவ் ரென்பது தெளிவாகும். சிலர் இப்படிச் செய்தாஅம் செய்யலாம், அப்படிச் செய்தாலுஞ் செய்யலாம், எப்படிச் செய்தாலுஞ் சேய்யல்ாம்” என்று கூறுவது போலன்றி, மன்ருே எக்காலும் காம் கினைக்க் கருத்தை ஐயப்பாடின்றி உணர்த்தி வந்துள்ளார்; இாய்த்துவாரி முறையே சிறந்த கென்றம், கிராமப் பஞ்சாயத்துக்கள் சட்டத்தால் ஒப்புக் கொள்ளப்பட வேண்டுமென்றும் திண்ணமாக அவர் கூறினர். அதுபோன்றே இலண்டனிலுள்ள கும்பெனியின் - மேலதிகாரிகளும் உஅகியாய்க் கட்டளை பிடவேண்டுமென். 'அம் அவர்களுக்கு எழுதினர். இங்கனம், அவர் ஒருமையே மொழியும் ாேராயிருக்கமையுங் கண்டாம். எனவே, தசாத அடைய மக்கிரிகளிடத்து இருந்த அரும்பெருங் குணங்க ளென்று கம்பால் எடுத்தேத்தப்பட்ட இவை மன்மூேபா அம் அமைக்கிருந்தனவென்முல், மன்ருேவின் மாண்பு என்னே அவரது வரலாற்றைப் படிப்போரியாவரும், அவரைத் தமக்கு ஒரு வழிகாட்டியாகக் கொண்டு, சீலமல்லன செய்யாது வாழ்க்கையைச் செவ்வனே கடத்தி வருவாாயின், ஞாலத்திற் பெருஞ் சிறப்புப் பெறுவரென் பது ஒருதலையான முடிபு.

முற்றிற்று.

Reprinted in 1941 at the “Tamilkalai" Press, 68, Rajampet St., Conjeevaram.