பக்கம்:பெரியார் மன்றோ.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்த்தரப படைத்தலைவன் 9

லந்த நீண்டசட்டையே எனக்குப் போர்வையாக உகவிற்று. அச்சட்டையின் கைகளை என் கால்களுக்குள் விட்டு, ஒாக்கை விழுத்துத் தலை வரையில் போர்த்திக்கொண்டிருந்தேன். என் அடி கவிர மற்ற விடங்கள் போர்க்கப்பட்டே யிருக்கன. சட்டை கைத்தவன் அது இத்தகைய செயலுக்குப் பயன் படுத்தப் படுமென்று கண்டானு? காற்பக்கம் மூடினுல் தலைப் பக்கம் கிறந்துகொள்ளும்; கலையை மூடினல் கால் கிறக்கும். அண்ணன் அலக்சாந்தர்டலங்காளம் வந்தபோது ஒரு நல்ல படுக்கையை எனக்களிக்கார். அங்கப் பெருநாளில் கான் ஒரு கலையணையும் சமுக்காளமும் வாங்கிக் கொண்டேன். எனது மூடுதிரைகள் கலையணை உறைகளாகவும் துண்டு களாகவுங் கிழித்துக் கைக்கப்பட்டன. இப்பொழுதுதான்,

இந்தியாவில் முதன்முதலாக என் கலையைக் கலையணமீது வைத்துப் படுத்தேன்!

இவ்வளவில் விட்டேன. இதிலிருந்து கொஞ்சம் அகம்பாவம் பிடித்தவனகி, ஆகுல மேற்கொண்டு, கான்கு காண்டிகளும், ஒரு மேசையும், மேசை விரி யிாண்டும், இன்னுெரு காற்காலியும் வாங்கினேன். ஆனுல், மூன்று மாதத்திற்குள் மூன்று காண்டிகள் காணுமற் போய்விட்ட படியாலும், நாற்காலி யொன் அடைந்து விட்டபடியாலும் பழைய ஆண்டியாகி இன்னும் ஆண்டிப் பட்டத்தைப் போக்க முடியாகவனுகவே யிருந்து வருகிறேன்.

விட்டுச் சாமான்களைவிடச் சிறந்த வகையில் என்னுடைகள் இருப்பகாக கினைக்க வேண்டா. உட்சட்டை அல்லதாக இருந்தால் மேற்சட்டை நல்லதாக இருப்பதில்லை

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/17&oldid=609839" இலிருந்து மீள்விக்கப்பட்டது