பக்கம்:பெரியார் மன்றோ.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெரியார் மன்ருே

புது உட்சட்டை யொன்றைப் போட்டுக்கொண்டு பார்த்தால் மேற் சட்டையின் கை விட்டுவிடும்பேச விருக்கிறது.

என் பிரயாணங்களைப் பற்றியோ கேட்க வேண்டிய தில்லை. எனக்குள்ள ஊர்தி கிழக் குதிரை யொன்றேதான். அதுவும் வலிவந்ததாயிருப்பதால் என்னுடைய பிரயாண வேளைகளிற் பெரும்பாலும் நான் கடக்கே போகவேண்டி யிருக்கிறது. கான் இங்கு வரும்வசையில் கடப்ப தென்பது எத்தகைத் தென்.அ எனக்குத் தெரியாது. இப்பொழுகோ, காலைமுதல் மாலைவரை வெ.அக் தண்ணீரைத் தவிர வேருென்றின்றிப் பல வேளைகளில் கான் கடந்துள்ளேன். பற்பல திசைகளிலும், விசாகப்பட்டணத்திற்கும் மதுாைக்கு மிடையே இருக்கும் எல்லா இடங்களிலும் கான் கடைமேற் சென்றுள்ளேன். so

வேலூரிலுள்ள என் வீட்டில் ஒரு மண்டபமும் ஒரு படுக்கையறையுமுண்டு. மண்டபத்தில் ஒரு மேசை தவிர வேறெந்தச் சாமானுங் கிடையாது. படுக்கை யறையிலோ, சிறிய தொரு மேசை, ஒரே எற்காலி, எனது படுக்கை புத்தகப் பெட்டி யொன்று, இாண்டு தகாப் பெட்டிகள் இவைதாமுண்டு. மாதத்தில் மூன்று வேளைதான் என் வீட்டிற் சாப்பிடுவேன். அக்காலை, வீட்டிற்கு வருவோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காற்காலியும் சாப்பாட்டுத் கட்டுங் கொண்டு வருவார்களாகையால் வீடு கேர்த்தி யாய்த்தா னிருக்கும்!

ஆச்சரிய விளக்கைப் பெற்ற அலாவுதீனைப் போல கான் வாழ்க்து வாவில்லை யென்றும், என்னிடம் ஆட்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/18&oldid=609843" இலிருந்து மீள்விக்கப்பட்டது