பக்கம்:பெரியார் மன்றோ.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பெரியார் மன்ருே

பாாாமஹால், இக்துக்களே அதிகமாக வாழ்ந்துவச்த இடம். அவர்கள், மூதாதைகளின் பழக்க வழக்கங்களையே யொட்டி ஆங்கிலேயருடன் அதுவரையில் யாதொரு தொடர் பும் இன்றி வாழ்ந்துவக்கவர்கள்; அண்மையில் கடக்க சண்டைகளால் வருக்கமுற்றவர்கள். ஆதலால், பிறகாட்டா ாாட்சியின்கீழ் பாாாமஹாலை வைப்பதென்முல் விவேக முள்ளவரும் காட்டுமொழி யறிக்கவருமாகிய செயலாளர் வேண்டும். அதனுற்முன் காப்டன் இரீடை இராஜப் பிரதிநிதி லார்டு காான்வாலிஸ் அந்த வேலைக்கு நியமித்தார்.

பாாாமஹாலில் இரிடும் மன்ருேவும் புகுக்க வேளையில் அகின் கிலைமை எவ்வாறிருந்தது: ஹைதரும் கிப்புவும் அப் பகுதியை மிக்க கடுமையாக ஆண்டிருந்தனர். அவ்விரு வரும் ஊரை அப்ப்டியே குத்தகைக்காார்களுக்குக் குத்தக்ை யாக விட்டு வந்தனர். குத்தகைக்காார் குத்தகைப் பணத் தைக் கட்டிவிட்டு, மக்களைப் பெரிதும் வாட்டி வளைவெடுத்து, அனுவசியமாய் அதிகமாகப் பணக்கை வகுவித்தனர். இந்தக் கொடுமையான முறையின்கீழ் வாழ்ந்தவர்கள், கும் பெனியார் ஆளுகையில் வங்ககாலத்து, வறுமை மிகுந்தவர் களா யிருக்கார்கள். பணக்காாக் குடியானவனே ஒரிடத்துங் காணக்கூட வில்லை. ஒற்றை யுழவு மாடுகூட இல்லாமல் வாடகைக்கும் இாவலுக்கும் ஒளிாண்டு மாட்டை வாங்கி புழுத பல வேளாளர் இருக்தார்கள்.

இக் நிலையில், மன்ருே பாாாமஹாலிற் புகுக்கார்; முதல் வேலையாக அாசிறை இவ்வளவென்றும் வசூலிக்கும் விதம் இன்ன தென்றும் ஏற்படு செய்யக் தொடங்கினர். அவர் செய்க எற்பாட்டினுல் மக்களுக்கும் அாசாங்கத்தார்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/22&oldid=609856" இலிருந்து மீள்விக்கப்பட்டது