பக்கம்:பெரியார் மன்றோ.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் ஜில்லா கலெக்டர் 17

உள்ளது. மலையடிவாக்கிலுள்ள வெலும் பாறைகளில் மிகப் பெரிய மாங்களும், மிகச் செழிப்பான மண்னும், மிகவுங் கெழுத்த புல் வளமுங் காணக் களிப்பை ஆட்டுகின்றன.”

'கிருஷ்ணகிரி, கருமபுரி, இராயக்கோட்டை, தொப்பூர்க் கணவாய், ஓமலூர், சங்கேரி,துர்க்கம் ஆகிய விடங்களில் மன்ருே வாழ்க்க மாளிகைகளும், அவர் எடுப்பிக்க சக்கிாங் களுக்கடாகங்களும், அவர் கட்ட மாங்களிற் சிலவும் இன்னு மிருக்கின்றன. கோப்பூர்க் கனவாயின்கன்அள்ள190வது. மைற் கல்லுக்குப் பக்கக்கே மன்ருேவின் விணறு என்ற ப்ெயாால் ஒரு சிறு குட்டம் வழங்கி வருகின்றது. தொப் பூரிலிருந்து தருமபுரி பக்கமாக இரண்டாைமைல் தாாத்தில் இக் குட்ட முள்ளது. மொப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி இவற்றின் சாலைகள் சேருமிடத்தில், தருமபுரிச்சாலையில் அழைத்தவுடனே ஒரு பீடத்தையும் ஒரு கற்றாணயுங் காணலாம். இவை மன்ருேவை மனத்திலிருத்தக் கருகிய மக்களான் எடுக்கப்பட்டவை யெனத்தோத்துகின்றன. கருமபுரி யாற்றின் வலப்பக்கமாக உள்ளதும் சர்வே 116/2 எண்ணுள்ளதும் ஆகிய கிலத்தில் ஒரு கிணறுள்ளது. அகைச் சூழ்ந்த தோட்டம் ஒன்று இன்னும் மன்முேவின் பெயரோடு வழங்கி வராகின்றது. இத் தோட்டத்தில் இன் அம் மாமாங்களும் புளியமரங்களும் கன்முகப் பயனளித்து வருகின்றன. இது மீராசாயபுவின் கிணற்திற்கு இாண்டு பiலாங்கு கொலையில் உள்ளது. இப் பூக்கோட்டத்தையும் னெறு போன் றிப்பொழுது தோன்.அம் குளத்தையும் விட் ப்ெ பிரிய நேரிட்டபோது பழைய கட்யினன் ஒருவனைப் கியுங்கல் என் மனம் வருக்திமாப்போல இப்பொழுது கருத்துகிறது” என்று மன்ருே கர்னதாகச் சொல்லப்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/25&oldid=609865" இலிருந்து மீள்விக்கப்பட்டது