பக்கம்:பெரியார் மன்றோ.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பெரியார் மன்ருே

படுகின்றது. சேலம் ஜில்லாவிலுள்ள மாமும மலையும் எல்லாம் ஒருவிதமான வசீகரம் வாய்க்கவையாய் மனத்திற் குகக் தனவா யிருக்கின்றன என்று அவர் கருகியது ஒரு கடிதத் திலிருந்து அறியப்படுகின்றது.

மன்ருே சிேலம் இல்லாவில் வேலைபார்த்துவந்த காலத் தில் அவர் தகப்பளுருக்கெழுகிய கடித மொன்றிலிருந்து கலெக்டர் பதவி வகிப்போர் எக்ககையாயிருக்கவேண்டு மென்பது எளிதிற் புலனும், அக்கடிதம் வருமாறு:"குடிகளின் மொழியை யதியாக எவரையும் ஜில்லாவின் அதி காாக்கில் வைக்கக்கூடாது. அம்மொழியைக் கற்றுக்கொன் ஆளும் ஊக்கம் அவருக்கு இல்லையாயின், அவர் எப்படி கல்ன் கலெக்டர் ஆவர்; அம்மொழியை அவர் அறியாவிடில் கீழ் உக்கியோகஸ்தர்களுடைய ஆதிக்கம் வலுத்துப்போய் உன் மையறிய முடியா ఖిడి வந்து சேரும் அன்ே εγεί

அம் மொழியைக் கற்றல் ஒன்றே அமையாது. கிலைக் കേفத கடமைகளைச் செய்வதில் ஆர்வமும், குளிர் வெயில் தாங்கக்கூடிய உடலுரமும் ஒவ்வொரு கலெக்டருக்கும் இருக்கவேண்டும். கலெக்டர் ஜில்லா முழுதும் சுற்றிப் பார்த்து ஒவ்வொன்றையுந் தாமே கண்டறியுக் திறமை யின் லாகவாாயிருந்தால், அவர் கீழ் உத்தியோகஸ்தர்கள் கிா மக் கலைவர்களுடன் கூடிக்கொண்டு, கெட்ட பருவ மென்து சொல்லி, கிலத்தீர்வையைத் கிருப்பிக்கொடுக்கச் செய்து விடு வார்கள். இந்தத் தேசத்திலே ஐரோப்பியர் சிலரே இகுப்பு தாலும், வரிவசூல் சம்பந்தமான விஷயங்களெல்லாம் பிற மொழியிலேயே நடத்தப்படுவதாலும், [!]. எழுத்துக்கள ாலன்றி வேறெல் வழியாலும் அரசாங்கத்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/27&oldid=609871" இலிருந்து மீள்விக்கப்பட்டது