பக்கம்:பெரியார் மன்றோ.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பெரியார் மன்ருே.

இஃதெப்படி யெனிற் கூறுவேன். தீர்வை பணமாக ஆகு விக்கப்பட்டால், கிரமமான குத்தகைப் பட்டாவைவிடச் குறைக்கதொன்றைச் சர்க்காருக்குக் காட்டுவதாலும், இன மாக வசூலிக்கப்பட்டால், கிலத்தின் விளைவினைக் குறைவாகக் காட்டுவதாலுமாம். கலெக்டர்கள் கன்ருகப் படிக்கவர்கனசத லால் இத்தகைய கப்பான கடையில் வழுக்கிவிழமாட்டார் களென்று கூறுவது பயனற்றது. யாவர் இவ்வாறு செய் யினும் ஒன்றுதான். அவர்களுடைய காரியகர்க்கர்களின் சாமர்க்கிய வாணிகக்கால் கலெக்டர்கள் ஊதிய மடைகிருச் களென்று ஒருகால் சிலர் சொல்லக்கூடும்; ஆனல் இக்காரிய கர்த்தர்கள் அதிகார முறையில் அங்குச்சென்று, தீர்வை கட்டுவதைப் பெரிதும் அவசரப்படுத்தி, காங்கள் கூறும் விலைக்கே விளைவு முழுதும் வாங்கிக்கொண்டு வருகிருச் களென்ருல், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இக்ககைய வியாபாரம் எவ்வளவு தீமையை விளக்கின்ற தென்பதைக் கண்டறியலாகாதா?’ எனவே, கலெக்டர்கள் நேர்மையுடைய வர்களா யிருக்காற்ருன் குடிமக்கள் கவிப்பின்றி வாழக்கூடும் என்ற மன்ருேவின் கருத்துப் புலப்படும். பிறிதொரு குறிப் பிற் பின்வருமாறும் அவர் எழுதியுள்ளார்:- "அனுபவ மில்லாத கலெக்டர்களைப்போல அதிக செலவுக்குள்ளாக்கு வது வேருென்றுமில்லை. அவர்களது படியைவிட அதிகமாக ஒவ்வோர் ஆண்டும் அாசிறை வசூலிற் குறைபட்டுப் போவது அவரது ஆற்றலின்மையாலாகும். அகல்ை அவருடைய ஜில்லாக்களின் காரியங்கள் சீர்கெட்டுப்போய் விடும்போது, அக்கேட்டின் காானத்தைக் கண்டறிய விசாரணைக்காார்கள் கியமிக்கவேண்டி யிருப்பதால், வேறு செலவும் உண்டா ன்ேறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/28&oldid=609874" இலிருந்து மீள்விக்கப்பட்டது