பக்கம்:பெரியார் மன்றோ.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பெரியார் மன்ருே

ஆக்கத்தில் நீங்கள் கவனக்கைச்செலுத்துகின்ற அளவு அவர் கள் கன்றி யறிதலுடனும் அன்புடனு:ங் கைம்மாறு செய்யக் காக்கிருப்பார்கள்.

நம்முடைய அதிகாக்கின் கீழ் வைக்கப்பட்ட மக்கள் எங் நிலையிலும் ல்ல்வர்க்ளென்றே கருதல் வேண்டும். இக் கருக்கினல் தீமை விளையுமென்றஞ்ச வேண்டியதில்லை. இந்த மக்களிடையே நீண்டகாலம் வசித்துள்ளோர் அவர் களைப்பற்றி மிகப்பெரிய கல்லெண்ணக் கொண்டுள்ளார்க ளென்பகே அவர்களுடைய கற்குணங்களுக்குச் சாட்சி பகரும். இனிமேல், நீங்களெல்லீரும் இக்கருக்கின் கியா யத்தையும் அதை ஆகாசமாகக்கொண்டு கடப்பதின் உசிகக் தையுங் கண்டுகொள்வீர்களென்று நம்புகின்றேன். ஏனெ னில், பொதுவாக எல்லாக் கேசங்களிலும், சிறப்பாக இக் கேசக்திலும், மக்களுடைய நன்மதிப்பே அரசாங்கக்கிற்கு அருமையான ஆகாவு என்பது உண்மையன்ருே?"

இச் சிறப்பு வாய்க்க கருக்கை வெளியிட்ட மன்ருே பிறிதோரிடத்தில், சுற்றுப் பிரயானைக்கின் மேன்மையைப் பற்றி மொழிக்கிருப்பதுங் கவனித்த கோக்கத்தக்கது:"பொதுவாக எல்லாராலும் நன்கு மகிக்கப்படும் மக்களின் கடை உமக்குப் பிடிக்கவில்லை யாயின், உலகத்திற்குப் பகுக் தறிவில்லை யென்பது காானமாகாது, உலகக்கோடு நீர் கொஞ்சமுங் கலந்து கொள்ளவில்லை யென்பதே காான மாகும். இப்பொழுது நீர் வெறுக்கும் பல விஷயங்களைப் பழக்கத்தினுல் நாளடைவில் ஒப்புக்கொள்பவ ராய்விடுவீர். இந்தியாவிலிருப்பகா ஊருக்குக் கிரும்புவதா என்பதை முடிவு செய்வது உமது கையிலிருந்தால், நீர் முடிவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/30&oldid=609880" இலிருந்து மீள்விக்கப்பட்டது