பக்கம்:பெரியார் மன்றோ.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னட ஜில்லா கலெக்டர் 25

அஞல், மைசூருக்கோ, பசாசமஹாலுக்கோ, கர்நாடகத் தித்கோ தம்மை எந்த கிபக்தனைகளின் பேரிலாகிலும் மாற்ற ஆண்டுமென்று செவனியூ போர்டிலிருக்க காக்பர்ன் திசைக்கு முறையிட்டார். அதற்குக் காக்பர்ன் கூறிய தாவது:-'உமது கிைைம இவ்வனவு வருத்தக் காக் கூடியதாக விருப்பதுபற்றி எனும் வருந்துகின்றேன். இனிலும், உம்மை பங்கிருத்து இப்பொழுது மாற்றில்ை இராஜத்துரோகி என்.அ கான் சொல்லப்படுவேனே யென தஞ்சுகின்றேன். சீர் இப்பொழுது அங்குச் செய்துவிரும் ல்ேலைக்கு உம்மைப் போன்ச வேருெருவரும் தகுதி புடையவர் இலரெனக் கருதுகின்முேம் நீர் அங்குச் செய்யுக் தியாகத்திற் கேற்ற வெகுமதி யொன்றுமில்லையேலும், கமது வருத்தங்களைப் பாது வேலைபார்ப்பீர் என்றும், கன்னடம் கன்னிலைமை யடைந்ததும் அரசாங்கம் உமக்கு முழு கன்றி காட்டு மென்றும் என் கம்பி யிருக்கின்றேன்.”

இச்சொற்களால் மகிழ்க்கே மகிழiமலோ மன்ருே 1799 ஜூலை முதல் 1800 அக்டோபர் வரை கன்னட 'ஜில்லாவில் வேலை பாச்த்து வக்தார். பாசாமஹாலில் அவர் ஏழாண்டு செய்த வேலை இந்த ஒரு வருஷ காலத்தில் அவர் இங்குச்செய்த வேலையிலுக் குறைவே. கன்னட ஜில்லாக் குடிகள் அவருக்குப் பேரிடுக்கண்கள் விளைத்து வந்தார்க னென்பது பின் வரும் அவர்தங் குஹிப்பினின்று வெளியாம்:-"இக்குடிகள்ே அடங்க்கள்ர்பும் குழப்பம் விளப்பவர்ாபு முன்னர்ார்கள். இதன் கர்ண்ம் அவர்களது கெட்ட குணமன்அ. பின்னென்னெனின், ஹைதர் ஆலியின் வெற்றியால் முன்னரும், கும்பெனியார் வெற்றியாற் பின்னரும் அவர்கள் கானியாட்சிகளை யிழந்திருப்பதே யாம். க்ன்னடம், 1763-ஆம் வருஷம் வரையில் இத்துக்களால்

4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/33&oldid=609890" இலிருந்து மீள்விக்கப்பட்டது