பக்கம்:பெரியார் மன்றோ.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னட ஜில்லா கல்ெக்டர் 27

ளென்றும் எல்லாப் பக்கங்களிலிருந்துக் தெரிவித்தார்கள். இவற்றிற்கெல்லாம் என் இசையவில்லை. இதை அவர்கள் புத்த வறிக்கை யென கினைத்துக் கச்சேரிவாசலுக்கு வர மறுத்துவிட்டார்கள். அவர்கள் மறைந்து வாழ்க்தார்க ளென்று, அழைத்துவரப்போன ஆட்களாற் தெரிக்கது. என் அனுப்பிய அமில்கார்கள் என்னும் உத்தியோகஸ்தச் கள் சிலருக்குத் தீபுக் கண்ணிருங் கிடைக்காமற் செய்து அவர்களைப் பட்டினி கிடக்கிஞர்கள். நான் ஏதேனும் கிரா மத்துக்குச் சென்ருல் அக்கிராமத்தார் வேலு கிராமத்துக்குச் சென்று விடுவாாதலால், வாாக்கணக்காக ஜில்லாவில் சில சமயங்களில் கான் சுற்றியும் ஒரு தலையைக்கூடக் கண்டு பிடிக்க முடியாகவன யிருந்துள்ளேன். எனினும், என் துடைய எளிய விடாமுயற்சியால், தப்பி யோடினவர்களிற் சிலர் வசப்படுத்தப் பட்டனர். அவர்களோடு பேசியிருந்து அவர்களைக்கொண்டே இன்னுஞ்சில போையுக் கருவித்துக் கொண்டேன்.”

இன்னும், கன்னட வாழ்க்கை மன்ருேவுக் கெங்கன மிருக்கதென்பது அவர் சகோதரிக்கு எழுகி வைத்துள்ள செய்திக் குறிப்பிலிருந்து விளங்கும். அது வருமாஅ:"உண்மையாக எனக்கு அலுவல் அதிகமாக இருப்பதால், என் சொக்கக்கடிகங்கள் எழுதுவதற்குக்கூட எனக்கு ஒய் வில். காலையிலிருந்து இரவு பதினென்று அல்லது பன் னிாண்டு மணிவரையிலும் உண்டி கோத்தைக் தவிர மற்ற கோக்கில் கான் தனி த்திருப்பதில்லை. ஒரு பக்கத்தில் அச சிறையை அறுதியிடுவதில் ஈடுபட்டிருப்பேன்; மற்ருெரு பக்கம், கொடுங்கோல் ஆட்சியால் விளக்க கொலை களவு

முதலியவற்றை விசாரிப்பதிலீடுபட்டிருப்பேன். கூடாரத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/35&oldid=609896" இலிருந்து மீள்விக்கப்பட்டது