பக்கம்:பெரியார் மன்றோ.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னட ஜில்லா கலேக்டர் 31

ஆன்டுப்போர் அருமை. ஒவ்வொரு குடியானவனும் அவனவ :னுடைய பசுக்கள் பயக்கும் பாலைக் குடத்திலோ குப்பி யிலோ விட்டு, அரைமணிநேரம் ஆட்டி யெடுக்கும் வெண் ணெய் இரண்டு விாலளவுகூட இராது. ஆகலால், எனது காலையுண்டிக்ககும் வெண்ணெயைக் கொணரும் பெரிய வேலையை யுன்னி வெளியே போகும் என் வேலையாள் ஆதணு வெண்ணெய் வாங்குவதற்குள், ஆறு வீடு துழைய வேண்டும். வீடுகள் பலவற்றில் வாங்கியதுஞ் சேர்க்காலும் தி காலை வேளையில் உட்கொள்ளும் சொற்ப அளவே இருக்கும்.

எனது கச்சேரி ஆட்கள் வந்துவிட்டபடியால், கேற்று கான் அகற்குமேல் எழுத முடியவில்லை. உன்னைவிட வேறெ வரும் எனது தனிமையான பிரயாணங்களைப்பற்றி அறிக்க கொள்ள ஆவலுள்ளவராக இருக்கமாட்டா ராகலின், என் பிரயாணக்கைக்குறித்து உனக்கே பெழுதுகின்றேன். அக்கக்காடு மிகவும் அடர்ந்திருக்கபடியால் எனது கூடா மடிப்பதற்கு வேண்டிய இடம் கேடிக் கண்டுபிடிக்க வேண்டி யதாயிற்று. இறுதியில் ஒரிடத்திற்கூடாாமமைக்கப்பட்டது. என்னுடன் வந்திருக்க மனிதர்களெல்லாம் புவி வக்துவிடு மென்று மிகவுமஞ்சி, இருட்டானதும் பக்கமெல்லாம் கெருப்பு மூட்டிக்கொண்டு, இசவு முழுவதும் கூவிக் கொண்டு இருக்கார்கள். கான் விழித்துக்கொண்டு டெப்ப தற்காகப் படுக்கைக்குப் போவதில்லையாதலால் சில கிமிடி கோத்தில் அவர்களது சப்கத்திற்குச் செவிடஞனேன். ஆளுல், அவர்கள் சப்தக்கானே குளிரே என்னைப்பொழுது விடிய ஐந்துகாழிகைக்கு முன்னரே எழுப்பிவிட்டது.

பின்பு, என்னுடைய ஆடை எல்லாவற்றையும வாசி மேலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/39&oldid=609908" இலிருந்து மீள்விக்கப்பட்டது