பக்கம்:பெரியார் மன்றோ.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரியார்மன்ருே

போட்டுக்கொண்டு மீண்டும் படுக்கை புகுந்தேன். கண் யிலும், வழி செங்குத்தாகவும் குறுகலாகவு மிருக்ககற். குதிரை மேலேறிச் செல்ல முடியாத நிலைமையில், கடக்கே என்வழிச் சென்றேன். பிறகு ஒரிடஞ் சேர்ந்துட்கார்ந்தேன்.

அங்கு ஒரு மாக்க்டியில் இருந்தவுடனே அவ்வூர் வாசிகள் அலுவர் வரக்கண்டு அவருடன் பேசத் தொடங்கி னேன். அவ்வஅவருள் ஒருவர் பக்கத்துக் கிராமத்தின் கணக்கர்; எஞ்சிய ஐந்து வேளாண்மாக்கருள் இருவர் மராத்தியர்; மூவர் எக்க விதமான ஊதுக் கின்னுகவரும்; தகிகள் வீட்டிலன்றி வேறெவர் வீட்டிலுக் கண்ணிர்கூட வாங்கி யருக்காதவரு மாகிய 3"ται. இவர்களெல்லாம், நீண்ட தாடியோடு, கபடற்றும் சேற்றுக் தோன்றிஞர்கள்: லயலோரமாக இருந்த வைக்கோலால் வேயப்பட்ட சில குடில்களைக் காட்டி, அங்குதான் அவர்களது பழைய 3στικά இருந்த கென்று கூறினர்கள். கிப்புசுலிகான் காலத்தில் குறையாடிக் கிரிந்த எஞ்சிநாயக்கல்ை தீ வைக்கப்பட்டும். சூறையாடப்பட்டும் அக்கிராமம் அழித்ததென்று. சொல்லி; அச்சமயம் என்ன நிபந்தனைகள் பேரில் அவர்கள் கங்கள் திலங்களைப் பயிர் செய்யலாம் என்று வினவினர்கள். இதுவரை பட்ட வருத்தத்தாலாகிலு மறிந்துகொண்டு இனி மிதமாக இருக்க வேண்டு மென்று நான் அவர்களுக்குக் கூ றினேன்.

அவர்களுடைய கிலங்களின் விளைவினைப்பற்றிச் சில விளுக்கள் எழுப்பினேன். விளைவு மிகவுங் குறைவென்றும், விதைபோட்ட வளவுகூட விளைவு சில சமயங்களில் உண்டாவதில்லை யென்றும் தாடியுள்ள அப் பெரியார்களில்

ஒருவச் சென்ஞர். ஐந்து அ மைலுக்கப்பாலுள்ள ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/40&oldid=609912" இலிருந்து மீள்விக்கப்பட்டது