பக்கம்:பெரியார் மன்றோ.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னட ஜில்லா கலெக்டர் 33

இருவசிகனிடம் இவ்வினுவை விடுத்திருந்தாலும் அவனும் இவ்விடையைத்தான் கொடுத்திருப்பான். இவ்வாறு குடி மக்கள் சாதாரணமாகச் சொல்லுவதின் காரணம் அவர்கள் பொய் சொல்லுபவர்கள் என்பதன் அ; அவர்களெல்லாம் உலகத்தில் மற்ற இடங்களிலுள்ளவர்களைப் போன்றே வாய் மையும் நேர்பையும் வாய்ந்தவர்கள்தாம். ஆல்ை, இதற்கு முன்னிருந்த கொடுமையான அரசாங்கம் அவர்களுடைய வசைவழிகளில் அதுழைந்து துழைத்து பார்த்துத் தீர்வையை அதிகப்படுத்தி வக்கதால், அவர்களிடத்திருப் பதை இல்லை யென்று கூறு முகத்தால்தான் உள்ளதைக் கொள்ளை கொடாமலிருக்கக்கூடும் என்று அவர்கள் கினைப் இதே காரணம். மனிதரின் இயல்பை மாற்றுவதில் அரசாங்க முறைகள் எவ்வளவு வினேகமான வல்லமை யுடையனவா விருக்கின்றன என்ற பொருளைப்பற்றியே ஒரு தனிப் iiத்தகம் ஒய்வுள்ள ஒருவரால் எழுதக்கூடும். இவ்வாறு மூடு டிக்கிாஞ் செய்யும் வழக்கம் அவர்களிடத்தில் இளமை தொட்டே வளர்கின்றது. வயலிலுள்ள பந்தரின்மேல் படித்துகிடக்கும் பத்தி எட்டு வயதுச்சிகுர்கள் கவண் கொண்டு கல்லெறிந்து, பறவைகளைப் பயமுறுத்தியோட்டுங் கால், பன்முறை அவர்களைச் சிலகேள்விகள் கேட்டுள்ளேன். அ.அவடை யானதும் எவ்வளவு கானும் என்று கான் அவர் ளேக் கேட்குங்கலெல்லாம், "எங்கள் வீட்டில் கின்ன வென்றுமில்லை; இவை யெல்லாவற்றையும், பகதிகள் பகரித்துவிடும்; காங்கள் பட்டினிகிடக்க வேண்டியதுதான்' என்ற விடையையே அவர்கள் அளித்துள்ளார்கள்.

ஆல்ை, தங்கள் கையைப் பிடிக்காக வரையில், பிறரது சிலத்தின் விளைவைப் பொறுத்தவரையில், தாராளமாக

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/41&oldid=609915" இலிருந்து மீள்விக்கப்பட்டது