பக்கம்:பெரியார் மன்றோ.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னட ஜில்லா கலெக்டர் 37

தவறன்று என்று கண்டுபிடிக்கக் கூடிய அபாாசக்தி அவரிடம் இயல்பாக இருக்கதால், அவர் சொல்லுந் தீர்ப்புக்கிணங்கியே இரு கிறக்காருஞ் செல்வர். ஆனல் கடினமான பெரிய விஷயங்களை இவ்வாறு முடிவு செய்துவிடாமல், கணக்கரைச் சாட்சியங்களெல்லாவற்றையும் எழுதிக்கொள்ளச் செய்து, தனித்திருக்குங்கால் ஆய்ந்து பார்த்து முடிவு சொல்வர். அம்முடிவுகளில் ஒன்அகூட அவர் பிழைபட்டார் என்பதைக் கிசிடடாது.

இங்கனம் கலை எழுமணியிலிருந்து மாலை காலாைமணி வரையில் வேலை பார்த்தபிறகு மன்ருே உண்ணச்செல்லு முன் ஆடை மாற்அவார். ஆடை யணிந்துகொள்ளும் கோத்தைக்கூட விளுக்க எண்ணமில்லாமல், யாரேனும் ஒரு குமாஸ்தாவைக்கொண்டு மறு தபாலில் வந்த கடிதங் (ளேயோ ஏதேனும் புத்தகத்தையே படிக்கச்சொல்லிக் கேட்பர். சாப்பாடானதுமுதல் எட்டு மணி முடிய, உற்சாக சம்பாஷணையிலோ நூல் பயிலுமின்பக்திலோ கழிப்பர். எட்டடித்ததும், கச்சேரிக்குப் புறப்பட்டுப் போய் கள்ளிரவு வரை அங்கிருந்து வழக்குகளை விசார்ப்பர்.

இப் பெரியார் தமது வாழ்நாளில் எந்தக் காலத்தும் ஆடைகளால் அலங்களித்துக்கொள்ள வேண்டுமென்று கேனத்தவ சல்லர். ஆனல், கன்னடத்தில் அவர் வாழ்ந்த கலத்தில், அவரது ஆடம்பர வெடிப்பு: விபரீதமாய் விட்டது. அவர் அங்கு அணிந்துவந்த ஆடைகள் அற்ப மாயுங் கோலக் கேடாயு மிருந்தன. இகளுல், அவர் கம்மை விடுத்துப் பொது மக்களுக்கும் அரசாங்கத்திற்குஞ் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதிலேயே கண்ணுங் கருத்து

மாயிருந்தார் என்பது விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/45&oldid=609927" இலிருந்து மீள்விக்கப்பட்டது