பக்கம்:பெரியார் மன்றோ.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னட ஜில்லா ஆலேக்டர் 39

o - = 2 . . *a - - s م ع - - லின், அவர்கள் வருக்கியதோடல்லாமல் முடி வில் அரசிறை புங் குறைந்து போய்விட்டது.

கிற்க, கிப்புசுலிகானப்பற்றி மன்ருே கமது கங்தை யாருக் கெழுதி யனுப்பிய செய்தியைக் கான்பாம்:*அவரது தகப்பனுர்க்கிருக்க சாமர்த்தியம் கிப்புவுக்கு இல்லை. சண்டையில் முறியடிக்கப்படும் வரையில், படை களுக்குப் பணத்தைக் காலக்கித் கொடுத்து, அவற்றை

க்னிலையில் • * * - ξα"

63 ல் வைக்கிருந்து, கமது அரசிறை வருமானங்களை ஒழுங்கான முறையில் கிப்பு வைக்கிருக்கள். ஆனல், தோல்வி யடைந்தபிறகோ சில சமயங்களில் அவர் பித்துப் பிடித்துத் திரிக்கார் என்றுகூடச் சொல்லப்பட்டார். பழிக் குப் பழி வாங்கவேண்டுமென்ற எண்ணம் ஒன்றே அவரைக் குடிகொண்டிருந்தது போலும் அது நிறைவேற வேண்டு மென்று அவர் கருதினரே யன்றி, எவ்வழியால் என்று அவர் சிக்கித்துப் பார்க்காால்லர். எகை யெடுத்தாலும் புக்கம் புதிதாகக் கம்மால் அது கண்டு பிடிக்கப்பட்டக்ாக இருக்க வேண்டுமென்ற அவரது விருப்பம் அவரது குண விசே அத்துட் டலைசிறந்தது. சில வருஷங்களுக்கு முன்னுல், தமது இராஜ்ஜியத்திலிருந்த எல்லாக் கோட்டைகளுக்கும்

  • - 。,榜_,,°,_。* • a - * - அவர் புதுப்பெயர் புனைந்தார். இந்திய வருஷங்களுக்கும் அராபிய மாகங்களுக்கும் புதுப்பெயர் கொடுக்கார். பழமை ப்ான கீட்டலளவை முகத்தலளவை எடுக்கலளவைக் கருவி கண்யும் காணயங்களையும் போக்கிப் புதுமையான கருவிகளை பும் காணயங்களையும் அமைப்பித்தார். அரசிதையை பும் படையையும் புது முறையாக அமைத்து உத்தியோகஸ் க்ர்களுக்காகப் புதுச் சட்டங்களுஞ் செய்தார். 1792-ல்

.* - - - - - - - - - - ع جسر، ت அடைக்க கோல்விக்குப்பின்னரும் விருந்தாக்கும் விஷயக்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/47&oldid=609931" இலிருந்து மீள்விக்கப்பட்டது