பக்கம்:பெரியார் மன்றோ.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னட ஜில்லா கலெக்டர் 4's

வாவை கி.அத்தி, உடல் கலம் அனைய விஷயங்களைப்பற்றி ஆட்கள்மூலம் ஒருவர்க்கொருவர். தெரிவித்துக்கொண்டிருந் தனர். சற்று கோத்தானும் சும்மா இருக்கவொட்டாத முயற்சியுள்ள மனம் அவர்பாலிருந்ததேனும், அதை கல்ல வழியிற் றிருப்பாதது அவர்மீது குற்றம். கிணங்தோறும் பல மணி கோம் அவர் ஒற்றர்களுக்கும், தளகர்த்தர் களுக்கும், கியாய வசதிகளுக்குங் கடித மெழுதுவார். இனி கடக்கப் போகும் வேலையுயர்வுகளைப்பற்றியும், தாதுக் ளைப்பற்றியும், கோட்டை கொக்களச் சீர்திருத்தங்களைப் பற்றியும், முக்கிய உத்தியோகஸ்தர்களின் மணங்களைப் பற்றியும், தமக்கு வேண்டிய விலைமாதரைப்பற்றியும், சிறைசெய்யவேண்டியதைப்பற்றியும், தலையறுக்க வேண்டி பதைப்பற்றியும், பற்பல கடிதங்கள் எழுதுவார். மேலும், கையெழுத்துப் போடுவதற்கே அவருக்குப் பல மணி வேண்டும்; பலதிறப்பட்ட அதிகாரிகளுக் கிடையே போய் வரும் ஆயிரக் கணக்கான கடிதங்களுக்கெல்லாம் அவர் கையெழுத்துப் போடுவது வழக்கம். அக்கடிதங்கள் அவர்முன் கொண்டுவரப்படுஞ் சில சமயங்களில் வேறு கிஷயங்களைப்பற்றி அவர் கவனித்துக் கொண்டிருப்பார். கதகுல், மாதக் கணக்காகக் கடிதங்கள் கட்டிப் போடப் பட்டுக் கிடக்கும். இறுதியிற் கையெழுத்தானவுடன் அக் கடிதங்கள் போய்ச் சேருமுன், நிலைமை வேறுபட்டு உத்தா அகள் பயனின்றிப்போம். கணக்குகள்ைப் ப்ரீசீலனைக்காகக் கொண்டுவரும் உத்தியோகஸ்தர்களின் கணக்கு சரியாகப் பார்வையிடப் படுவதில்லை. கணக்குகளைப்பற்றி யவர்களை யென்றுக் கேட்காமல், அவர்களை விருந்துக்கழைத்து, கட்டும்படி தாம் உத்திரவு செய்த மசூதிகளைக் கட்டி விட் ர்ேகளாவென்றும், முறை தவிருமல் தொழுகை

6 .r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/49&oldid=609935" இலிருந்து மீள்விக்கப்பட்டது