பக்கம்:பெரியார் மன்றோ.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பெரியார் மன்ருே

கடக்கின்றதாவென்றும், ஜில்லாவின் முஸ்லிம்ஆட்டொ:ை யெவ்வளவென்றும், கிப்பு கேட்டு அவர்களை அனுப்பி விடுவார். அதனல், அவர்கள் தாங்கள் அதிகாஞ் செலுத்தும் ஊருக்குச்சென்றதும் கணக்கைப்பற்றிக் 5aడిజీ படாது மீண்டுங் கொள்ளையடிக்க ஆரம்பித்து விடுவர்.

இத்தகைய கொடுமையின்கீழ் அல்லற்பட்ட கன்னட தேசத்திற்கு 1899 ஜூலையில் சென்ற மன்ருே ஒரு வருடி கிற்குள் அத் தேசத்தைப் பிரிட்டிஷ் பேராசின் கீழுள்ள மற்றத் தேசங்களைப்போல் அமைதிவழி கிஅத்தினர் ஊரெல்லாம் கொள்ளையடித்துத் திரிக்க கூட்டக்கால வழிக்குக்கொண்டு வந்தார். வரி வசூலில் நியாயங் கோகு தென்று குடிகளுக்குச் சொல்லித் தெளிவுபடுக்கினர். அ காரிகள் கொடுரமாக கடக்காமலிருப்பதற்கு வேண்டிடி பாதுகாப்புகள் செய்வதாக வாக்களித்தார். மக்களும், மகிழ்ந்து, பொறுத்து வேலை செய்யக் தொடங்கினர். புதிது புதிய கிராமங்களுண்டாயின. காடு மேடுகளிலும் பூ செய்கல் மெதுவாகப் பாவிற்று.

மன்ருே கன்னடத்திற்காகச் சிபார்சு செய்த முை

முக்கிய கொள்கைகளால், இாயத்துவசரி என்றே சொ வேண்டும்; அதாவது உண்மையாக நிலத்துக்குரியவர்களி குக்ககைக்காரர்கள் போன்ற கரகர்களில்லாமல் அவச கொடுக்கவேண்டிய வரிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டே இம்முறையாலு மென்பது. எனினும் பாாாமஹாலிற் ெ : யப்பட்ட கிட்டக்கினின்றும் இது இரண்டு விஷயங்களி வேறுபட்டது. அவையாவன:- பெரும்பாலும் உண் விவசாயியிட மல்லாமல் ฮิลลjศิลภเกเบรดreft-tf ஒப்பக்க o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/50&oldid=609937" இலிருந்து மீள்விக்கப்பட்டது