பக்கம்:பெரியார் மன்றோ.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னட ஜில்லா கலெக்டர் 43

செய்யப்பட்ட தென்பதும், ஒவ்வொரு தனிப்பட்ட கிலக் தின்பேரிலல்லாமல் ஒவ்வொரு கிலத்தொகுதியின் பேரில் வரி விதிக்கப்பட்ட தென்பதுமாம். மற்ற விஷயங்களிற் போல், இவ்விஷயத்திலும், மன்ருே நாட்டிலுள்ள ஏற்பாடுகளைக் கண்டவாறே கொண்டும், அவசியம் மாற்ற வேண்டாதவற் அள் யாதொரு மா.அ.பாடு புகுத்தாமலும் இருக்கவேண்டு மென்ற தமது கெறியைக் கையாண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/51&oldid=609939" இலிருந்து மீள்விக்கப்பட்டது