பக்கம்:பெரியார் மன்றோ.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களின் கலேக்டர் 45

பிரதேசங்களைப் படை யெடுப்பினின் லும் பாதுகாக்க ஒப்புக் கொண்டார்கள். அதன்படி ஹைதராபாத்கில் ஒரு பிரிட்டிஷ் படையை வைத்திருக்க நேர்ந்தது. இப்படையின் செலவுக் டோக 27,000 சதுரமைல் விஸ்தீரணமுள்ள சில ஜில்லாக் களை நைசாம், பிரிட்டிஷாருக்கு, ஒப்புவித்துவிட்டார். அக்க ஜில்லாக்கள் பெல்லாசி, கடப்பை, கர்அல் என்பனவாம். இவைதாம் ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்கள் என்று இப்பொழு தம் வழங்கி வருகின்றன. இப்பிரதேசத்திற்குச் சென்று மன்ருே 1800u நவம்பரில் வேலையை ஒப்புக்கொண்டார்.

அக் காலத்தில் அங்க ஜில்லாக்களின் நிலைமை யெல்வா றிருக்கது: ஹைதர் ஆலி, கிப்பு இவர்களின் முப்பத்திாண்டு வருஷ கொடுக்கோன்மையால் கன்னடகேசங் கலங்கியதைப் போலவே, அடுத்தடுக்க படையெடுப்புக்களாலும் உட்கலகங் களாலும் இருது அ வருஷங்களுக் கதிகமாக ஒப்புவிக்கப் பட்ட ஜில்லாக்கள் ஒற்கமடைந்திருக்கன. இந்த ஜில்லாக்கள் விஜயநகர் இந்து அரசாட்சியின்கீழ், பதின்ைகாம் நாம் முண்டி னிடைப்பகுதி முகல் பதினரும் தாத்ருண்டின் இடைப்பகுதி முடிய, இருந்துள்ளன. அக்காலத்தில் விஜயநகர அரசர்களது காணியாட்சி முறை கன்ருகக்கா விருந்துள்ளது. ஆனல், 1564-ல் இவ்வாசங்கம் பீஜப்பூர், கோலுகொண்டா, கவளபட்டணம், பினர் முதலிய முகம் மகிய நாட்டுத் தலைவர்களால் முடிவடைந்த். அடையவே, பண்ாயக்காரர் என் சொல்லப்பட்ட சிறு பிசகானிகள் கையில் இந்த ஜில்லாக்கள் அகப்பட்டன. 1650-ல் இவை சிவாஜியாற் ருக்கப்பட்டு இவற்அட் சில அவராத் கொள் ப்ேபட்டன. அதன்பின், ஒளாங்கசீப்பால் கவரப்பட்டு,

மறு படி கெக்கண கைசாம் ஆட்சியில் வந்து சேர்க்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/53&oldid=609943" இலிருந்து மீள்விக்கப்பட்டது