பக்கம்:பெரியார் மன்றோ.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களின் கலெக்டர் 47

திருக்கும்படியும், குடிகளிடமிருந்து அக்கிரம்மான பணம் வசூலிக்கா திருக்கும்படியும், மன்குே செய்து வைக்கார், ஒைசாமுடைய சேனைகளும் வெளியேற்றப்பட்டன.

ஊரை அமைதிப்படுத்திய சமயத்திலேயே அரசிறைக் திட்டத்தையும் மன்ருே ஒழுங்குபடுத்தினர். கன்னட தேசத்திற் செய்யப்பட்ட திட்டத்திற்கும் ஒப்பு:விக்கப்பட்ட ஜில்லாக்களிற் செய்யப்பட்ட திட்டத்திற்கும் வேற்றுமை புண்டு. கன்னடத்தில், கிலத்துரிமை மக்களுக்குண்டென்று கருகப்பட்டமையாலும், ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களில் நிலத்துரிமை மக்களுக்கின்றி அரசாங்கத்திற்கே புண்டென் தெண்ணப் பட்டமையாலும் வங்கதே இவ்வேற்றுமை. ஜில் லாக்களிலுள்ள நிலங்களை அளந்து தீர்வை விதிக்க மன்ருே கான்கு உக்கியோகஸ்தர்களுகவியால் முற்பட்டார். இங்கு அனுசரிக்கப்பட்ட முதையும் இசயத்துவாரியேயானுலும், கன்னடத்தில் நிலத்தொகுதியின் பேரில் வரிவிகிக்கப் பட்டதுபோலன்றி இக்கு ஒவ்வொரு கிலக்கையு மளந்து கிலத்தினளவிற்கும் பெற்றிக்கு மேற்ப வரிவிகிக்கப்பட்டது. 1802 முதல் மூன்று வருஷங்களுக்குள் நிலங்கள் அளவிடப் பட்டு விட்டன. 1st 4-இலிருந்து 1806-க்குள்ளாக, நிலங் களின் காகம் நிச்சயிக்கப்பட்டுக் தீர்வைகளும் விதிக்கப் பட்டன. இவ்வளவிடையும் தீர்வைவிகிதமும் பரும்படி யானவையே யாயினும், அதுவரை இந்தியாவிற் செய்யப்பட் டிருக்க எல்லாவற்றுள்ளும் இவையே கலைசிறக்கன. இவை மன்ருே அரசிறைநிர்வாக நிபுணர் என்ற பெயரை அவர்க்கு கில் நிறுத்தியகோடல்லாமல், பின்னும் செய்யப்படும் எல்லா அாசிறைக் கிட்டங்களுக்கும் அடிப்படையாயிருந்து எடுக் திக் காட்டாக விளங்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/55&oldid=609947" இலிருந்து மீள்விக்கப்பட்டது