பக்கம்:பெரியார் மன்றோ.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பெரியார் மன்ருே

ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களில் கற்றிப்பார்த்து வேன் செய்த விவரணத்தை மன்ருே இரீடு.துரைக்கு ஒருகடிதத்தின் வரைந்துள்ளார். அது வருமாறு:- "நான் هrمرهقروييه 3 شه யெப்படிக் கழிக்கின்றேன் என்று கங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசிய மில்லை; சுற்றிச்செல்லுங் கலெக்டரின் வாழ்க்கை எத்தகைத்தென்பது கங்களுக்கே தெரியும். பாாள் மஹாலில் காங்கள் கலெக்டராயிருந்து கடத்திய மைேஹத ம்ான விசாரணைகள் ஒன்றுமிங்கில்லாமல், எல்லாத் தொழும் பினுலும் காய் படாப்பாடு பட்டு வருகின்றேன். எனது வேல் மிகவுமதிகமாக இருப்பதால் சிந்தனை செய்வதற்கே எனக்கு நேரமில்லை. அமில்தாார்களுடைய கடிதங்களும், முறையீடுகளும் அடிக்கடி எனது நாளை அடைவே கவர்ந்த் விடுகின்றன. மற்ற நாட்களில் ஒவ்வொரு கினமும் ஒற்றர் களை விசாரிப்பதிலும், ஒளிந்து கொண்டுள்ள பாளையக்கார் களையும் கள்ளர்களையும் பிடிப்பதற்கு ஆட்ளையனுப்புவதி லும் இரண்டு மணி கோம் செலவாகின்றது. மூன்.சி குதிரைப் பட்டாளங்களுக்கும், துப்பாக்கி தூக்கிச்செல்லும் எருதுகளுக்கும் வேண்டிய தானியத்தைச் சேகரித்துக் கொடுப்பதும் என் கடமையாக வுள்ளது. நான் சோம்பேறி பல்லன் என்று காட்ட ஒவ்வொரு மாதமும் ரெவினியூ போர்டுக்குக் குறிப்பு வேறு எழுதியனுப்ப வேண்டியிருக் கிறது. சுமார் ஆயிரமைல் தாரம் என் வருஷச வருஷம் சுற்றிப்பார்க்க வேண்டியவனு யுள்ளேன். 'குதிரை மீதேறிச் செல்லும் கோ மொன்றே எனது கேசம் என்று செல்விச் கொள்ளக்கூடியதாயுள்ளது; மற்ற கோங்களில் வேன் ஒய்வொழி வில்லாமல் உண்டு.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/56&oldid=609949" இலிருந்து மீள்விக்கப்பட்டது