பக்கம்:பெரியார் மன்றோ.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

"இந்திய சரித்திாமாலை" என்னும் ஒரு சிறு புத்த கத்தை எழுதும் கோக்கத்துடன் சித்சில சரிக்கிா நூல்களை கான் படித்துவருங்கால், பெரியார் பலருடைய சரிதங்களுள் மன்ருேவது என்னுள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அதன்மேல், அவாைக்குறித்து எழுதப்பெற்றுள்ள ஆங்கில நூல்களை எல்லாம் படிக்கக் தொடங்கிப் படித்து வருங்கால், அவரது சரிதத்தின் பகுதிகள் கம் காட்டால் அறிந்து கொள்ளம் பாலனவாய் உள்ளவற்றை யெல்லாஞ் சேர்த் துத் தமிழில் ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்னும் எண்ணம் உதித்தது. இதுவே இப்புத்தகத்தின் தோற்று.

&#3TU

'அன்பில் தாயை ஒத்தவர்” என்றும், "குடிகளின் நண்பர்” என்றும் மன்ருே மக்களால் இங்குப் போற்றப் பட்டு வருவதொன்றே அவர் இந்தியரிடத்து அன்புபூண்டு, இந்தியாது முன்னேற்றத்திற் கண்ணுங் கருத்துமாய் இருந்த பெரியார் என்பதை உணர்க்கப் போதுமானது. பிறப்பால் அவர் ஆங்கிலேயரே ஒழிய உணர்ச்சிகளாலும் .ெ க ஸ் ைக க ள லு ம் அவர் சிறந்த இந்திய.ே என்பது அவரது சரிதக்கிலிருந்து அறியப்படும். அப் பெரியார்க்குச் செய்யலாகும் கன்றிகளுள் ஒன்று அவர் எங்கனம் கமக்காகப் பாடுபட்டார் என்பதை அறிக்க கோட

லாகும். அவர்தம் அருமைக் குணங்களை மன்ருேவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/6&oldid=609806" இலிருந்து மீள்விக்கப்பட்டது