பக்கம்:பெரியார் மன்றோ.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியாய இலாகா விசாரணைசபைத் தலைவர் も9

மும் பெற்றிருந்தார். இன்னும், இந்திய கிராமங்களில் ரோம சபையார் அரசிறை, காவல் முகலான காரியங்களையும் நியாய விசாரணையையும் கடக்கிவந்திருக்கார்களென்பتائیے{ தெரிகிறது. சென்னை மாகாணத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் கிராமமுனிசிப்பும் கணக்கரும் இருந்துவங் தர்கள். கிராமமுனிசிப்புதான் அக் கிராமத்திற்குக் கலெக் டரும் கியாய விசாரணைத்துரையும் ஆவர்; கணக்கர் ஊர்ப் புெதுக் கணக்கை எழுதுபவர். இவர்களுக்குக் கீழே கல்யாரிகள் இருந்து வந்தார்கள். அவர்கள்தாம் கிராமக் த்ாவலாளர். மேலும், வழக்காடும் இருசிறக்காரின் முறை. வீட்டைக் கேட்டுத் தீர்ப்புக் கூறும் உரிமை பெற்றிருக்க பஞ்சாயத்துச் சபையாகு மிருந்துவங்கனர். அகன் தீர்மா ன்க்கிற்காகக் கொண்டுவரப்படும் வழக்குகளின் பெற்றிக் கேற்ப, அச்சபையின் அங்கத்தினர்கள் மாறி மாறி உட்காரு வது வழக்கமா யிருந்து வந்தது. உதாரணமாக, சொக் துரிமை வழக்கைப் பரிசீலனை செய்யும் அங்கக்கினர்களே g£ விஷயமான வழக்கு விசாரணையை எடுத்துக்கொள்வ தில்லை. முகம்மதிய மன்னர்களால் ஒப்புக்கொள்ளப்படா விடினும், இச்சபைகள் மக்களிடையே பெருஞ் செல்வாக் குடையனவா யிருந்துவந்தன. இங்கனம், கிராமத்தின் விஷயங்களெல்லாம் கிராமத்திலுள்ளே, கியாயத்தோடும் கடுவுநிலைமையோடு பல்லாவிட்டாலும், துரிகத்தோடும் ஒழுங்கோடும் கடக்கப்ப்ட்டு வந்தன. -

இகைப்போலவே, கிராமங்களின் தலைமையில் ஜெமீக் தசார், பாளையக்கார், காசில்கார், அமில்கார் இவருள் சவாேலும் ஒருவர் இருந்துவந்தார். அவர் கிராம முனிசீப்பு தனிடமிருந்து அரசிதையைப் பெற்றுக்கொண்டு, அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/67&oldid=609972" இலிருந்து மீள்விக்கப்பட்டது