பக்கம்:பெரியார் மன்றோ.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பெரியார் மன்ருே

கன்னட கேசத்திலும் ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களிலு மாத்திரம், மன்ருே வேலைபார்த்து வந்த காலத்தில், இவை: புகுக்கப்படவில்லை. ஆனல், மன்ருே வேலையை விட்டு விட்டுச் சென்று சிறிது காலமானதும், இப் புது முறைகள் இவ்விரண்டு _ இடங்களிலும் அனுசரிக்கப்படலாயின. வங்காளத்தில் விளக்கது போலவே பிங்கும் குத்தமதிக மாகி, கியாயம் இழுக்குற்றது. இக் நிலைமையை யறிவு.அத் தும் கலெக்டர் ஜில்லாஜட்சுகளுடைய அறிக்கைகள் அடிக்கடி இலண்டனுக்கலுப்பப்பட்டனவேனும், அதிகாரத் கலைமை வகிப்போர் இந்திய செழிப்பாளுேக்குவதாக எழுகியனுப்பிக்கொண்டே யிருக்கர்கள். இவ்வெழுத்தை கம்பிக்கொண்டு இலண்டினிலுள்ளோர், கலெக்டர் ஜட்சு களின் அறிக்கைகளைப் புறக்கணித்துவிட்டனர். ஆனல், கல்ல வேளையாக, சொல்லப்பட்டபடி இக்கியாசெழிப்புடன் க்ானிருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டுமென்னு கோக்கம் அவர்களிடக்கெழுக்கது. புறக்கணிக்கப்பட்டுக் கிடக்க அறிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டன; உண்ம்ை விளங்கிற்று. வீளுய்ப்போன 1793 ஆம் வருஷத்திய சட்டக்கைத் கிருக்க வேண்டுமென்பது புலப்பட்டது. திருத்துமுன், விஷயங்களை நன்கு ஆராய்ந்தறியும் பொருட்டு ஒரு விசாரணை சபையார் நியமிக்கப்பட்டனர். அச்சபையின் றலைவாசக மன்ருே கியமிக்கப்பட்டார். -

இகத்குள்ளாக, இங்கிலசக்கில் அப்பொழுதிருக்க கும்பெனியின் இங்கிய உக்கியோகஸ்தர்களுடைய ஆலோசனை கேட்கப்பட்டது. நியாயமுறை எப்படி இக்கியா வில் இருந்து வருகின்றகென்றும், செய்ய உக்கேசித்திருச் கும் மாறுதல்களில் அவர்களதபிப்பிாாயம் யாகென்றும்

அவர்கள் கேட்கப்பட்டார்கள். அங்குள்ளவர்களிடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/70&oldid=609978" இலிருந்து மீள்விக்கப்பட்டது