பக்கம்:பெரியார் மன்றோ.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியாய இலாகா விசாரணைசபைத் தலைவர் 63

தப்பெண்ணம் பாவியது. அதாவது, கியாய முறையை ஒழிப்பதேயன்திச் சீர் திருத்துவது. கும்பெனியின் கோக்க நன்றென்பது. மன்ருே விசாணேசபைத் தலைமையில் நியமிக்கப்பட்டதும் இக் க்ப்பெண்ணம் வலுத்தது. இங்கிலாந்திலுள்ளவர்களே இத் கப்பெண்ணங் கொண்டன செனின், இக்கியாவிலுள்ளவர்களைப்பற்றிக் கேட்கவும் வேண்டுமோ? இவர்கள், இங்கிய:ய முறையை யடியோ உழிக்கவே விசாரணைக்கார் வருகின்றனரெனவுன்னி, அவர்களுக்கு எவ்விதத்திலு மிடையூறு செய்யச் சித்தமா விருந்தார்கள். கும்பெனியின் அதிகாரிகள் இலண்டனி லிருந்து கியாயமுதை தள்ளப்படப் போவதில்லையென்றும் திருத்தப்படவே போகிறதென் அம் அடிக்கடி இவர்களுக்கு அறிவு.அத்தியும் பயனில்லை.

இங்கிலையில், மன்ருேவுக்கு வற்புறுத்தி யளிக்கப்பட்ட பதவியைச் சிலரே விரும்பி எற்றுக்கொண்டிருப்பர். கிற்க, மன்ருே சென்னையில் வந்து சேர்ந்த அத்தை காளிலே வேலையொப்புக்கொண்ட கவர்னர் எலியட் என்பவரிடம் தப்பெண்ணங்களைச் சுற்றியிருக்தோர் பாப்பிவிட்டனர். அப்பொழுது எல்லாம் மிக மிக நல்ல நிலைமையிலிருந்தன வென்றும், மன்ருே இந்தியாவைவிட் டுப் போனபிறகு எல்லாம் திருக்கமுற்றிருக்கின்றன வென்றும் காட்டின் கலத்தைப் பாதிக்காமல் கலெக்டரிடம் கியாய விசாரணை ஊர்க்காவல் விஷயங்கள் ஒப்படைக்கக் கூடாதனவா யுள்ளனவென்று மன்ருேவே ஒப்புக்கொள்வரென்றும், பக்கத்திருக்கோர் பகர்ந்தனர்.

மன்ருே செய்யவேண்டிய வேலைக்கு முட்டுக்கட்டை

பலர் போட்டனரென்பது அவர் இலண்டனிற் கும்பெனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/71&oldid=609980" இலிருந்து மீள்விக்கப்பட்டது