பக்கம்:பெரியார் மன்றோ.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெரியார் மன் ருே

யதிகார சபையில் இருந்த கம்மிங் துரைக்கு எழுகிய கடிதங்களிலிருந்து பெயர்க்கெழுகப்படும் கீழ்க் காணுஞ் செய்திகளால் விளங்கும்:

'குறுக்கிடுவோர் ஒருவருமின்றிக் கேச கலத்திற்குரிய சாதனங்களைக் கழுவிக்கொள்ள எனக்கு அதிகாரம் ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களில் இருந்தது. அதைப் போலன்றி இப்பொழுது ஒரு படி காண்டுவதாயிருந்தாலும் எண்ணப்பட்டுள்ள மாறுதலுக்கெதிரியா யுள்ளவர்களுடைய இசைவு பெற்றுச் செய்யவேண்டியவனுயுள்ளேன். காரிய தரிசிகளோடு கூடிய அரசாங்கமும், ஜில்லர்ஜட்சுகளும், ஒர் அங்கக்கின்ர் நீங்கலாக எல்லா ரெவினியூ போர்டு அங்கத்தினர்களும் இாயத்துவாரி முறையெனின், சீறி

விழு பவர்களா யுள்ளார்கள்.

நான் ஒரு விஷயக்கைப்பற்றிக் தங்களுக்கு எச்சரிக்கை செய்யவேண்டியவன யிருக்கின்றேன். அங்கிருந்தனுப்புங். கட்டளைகள் நிறைவேற்றப்படவேண்டுமானல், ஐயத்திற் கிடமில்லாமலும் தெளிவாகவும் அவை இருக்கவேண்டும்; உதாரணமாக, “இது கமதுவிருப்பம்,” “இது நமது எண்ணம்,” “நாம் அறிவிப்பது” என்றில்வாறெல்லாம் எழுதினல், அவை இங்குக் கட்டளைகளாக மதிக்கப்படுவ. தில்லை. "நாம் கட்டளையிடுவது, நாம் ஆஞ்ஞாபிப்பது” என்றில் வார்த்தைகளை வழங்காவிடின், குறிக்கப்படும் உபாயங்களை ஏற்றுக்கொள்வது கட்டாயமன்றென்றே - இங்குக் கருதப்படும். ஆதலால், இப்பொழுதுள்ள முறையில் எவ்வெப் பகுதிகள் திருத்தப்பட வேண்டியதவசியம். என்பதைப் பொறுத்து, ஐயத்திற்கிடமின்றி, உத்தரவுகள் உடனே பிறப்பிக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/72&oldid=609982" இலிருந்து மீள்விக்கப்பட்டது