பக்கம்:பெரியார் மன்றோ.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியாய இலாகா விசாரணைசபைத் தலைவர் 67

சூடியது. மனுதாரர் இவ்வழக்கை ஒரு கலெக்டர்முன் கொண்டுவரத் துணிக்கிருக்கவே மாட்டார். ஏனெனின், உடையார்பாளையம் ஜெமீந்தாருடைய நெருங்கிய பத்துக் தளுக்கே பாம்பரைச் சொத்தில் உரிமை கிடையாது. ஜெமீன் தார் உரிமை கருதியல்லாமல் தமதிஷ்டத்தால் தமது சகோ தார்களுக்கு ஒருவிதப் படி கொடுப்பது வழக்கம்.

இவ்விரண்டு வழக்குகளும் இவை போன்ற பிறவும் கலெக்டர்களால் தப்பின்றித் தீர்க்கப்படக்கூடியவை யென்று மன்ருே கருதினர். ஜில்லா ஜட்சுகள் கலெக்டர்களாக இருந்தவர்ல்லாயின், சுதேசிகளுடைய பழக்க வழக்கங்களை பறிக்கிாாாாதலின் வழக்குகள் வளரும் என்றும் அவர் கரு தினர். இக்காாணம் பற்றியே அவர் கியாயமுறையில் சில மாறுதல்களை யேற்படுத்த வேண்டுமென்று வற்புறுத்தி வக் தார். அம்மாறுதல்கள் எவையென்பது முன்னரே கூறப் பட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/75&oldid=609988" இலிருந்து மீள்விக்கப்பட்டது