பக்கம்:பெரியார் மன்றோ.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மராத்தியச் சண்டையில் மன்ருே 69

டார்கள். இவ்விஷயத்தில் மன்ருேவின் உள்நாட்டுப் புகழ் உதவி புரிந்தது என்று சிலர் செல்லக்கூடும். ஆனல், அப் புகழே அவர் பாராட்டப்படுவதற்கு வேண்டிய உரிமைய்ை அவருக்சளிக்கின்றது. அவரிருக்குமிடக்கில் மக்களாற் போற்றப்படுவதின் காணம், அவர்கள் அவருடைய சாமர்க்

தியத்தையுங் குளுதிசயங்களையும் கண்டிருப்பதேயாம்.”

அதன்பின், வாதாபி ககாத்தையும் பெல்காம் பட்டணத் தையும் அவர் பிடித்துக்கொண்டார். மேல், பீஷ்வாவின் குதிாை, காலாள், பீரங்கிப்பட்டாளங்களுடனிருந்த் 11,000 சேண்வீரர்கள் தங்கியிருந்த சோலாப்பூரை கோக்கிச் சென்ருர். கோட்டையை வேவுபார்த்தறிந்தபின், பேட்டை பின் சுவர்மீதேறிக் குதிக்கவேண்டியதென முடிவு செய்து கொண்டார். ஒர் ஒட்டத்தில் சுவரைக் காண்டிச் சென்ற அவருடைய ஆட்கள் விரைவில் பேட்டைக்குத் தலைவராய் விட்டனர். இடையில், எதிரிகள் பீரங்கியால் தனித்திருந் தோரைத் தாக்கினாேலும், ஒரு வண்டி வெடித்துப் போன தாலேற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மன்ருே உட்சென்று காக்கினர். பீஷ்வாவின் ஆட்கள் வெடி குண்டுகளைக் கீழே எறிந்துவிட்டு மறைந்து கொண்டார்கள். மாாக்கியர்கள் முதுகிட்டோடத் தொடங்கினர். மன்ருே வின் ஆட்கள் ஒடிக் கொண்டிருந்தவர்களை முறியடித்து விட்டார்கள். சோலாப்பூர் பிடிபட்டது. இச்செய்தி தெரிக் ததும் பீஷ்வர அடங்கி விட்டார். சோலாப்பூர் கைப்பற்றுகை யோடு தென்மாத்தியதேசம் பிரிட்டிஷாருக்குக் கீழ்ப்பட்ட தாயிற்று. இல் வமயத்தில் மன்ருே தமது வேலையை விட்டுவிட்டு ஊருக்குக் கிரும்ப எண்ணினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/77&oldid=609992" இலிருந்து மீள்விக்கப்பட்டது