பக்கம்:பெரியார் மன்றோ.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் அத்தியாயம்

شناسی است.

மீண்டும் ஊருக்கு

1819 ஜனவரி 24 ஆம் தேதியன்று மன்குே தமது மனைவியுடன் சென்னையிலிருந்து இங்கில்ாந்துக்குப் புதப்படி டார். புறப்படும்போது, திரும்பி இந்தியாவுக்கு வருவதில்லை யென்ற வு.அகியான் சங்கற்பத்தோடு இருவருஞ் சென்ரும், கள். ஆல்ை, கம் முஅதிகள்ெல்லாம் உறுதிகள்ாமோ இவ்விருவரும் பிரயாணஞ் செய்து கொண்டிருந்தபொழுது கப்பலிலேயே மே மாதம் 30 ஆம் நாள் ஒர் ஆண் மகவைத் திருமதி மன்ருே ஈன்ருர். ஜூன் மாகக் கோடியில் மூவரும் இங்கிலாந்தையடைந்து, வின்ாவில் சகாக்லாந்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

சென்னைக் கவர்னாாகவிருந்து வந்த எலியட்டின்பின் மன்ருே அப்பதவியை யடைவது என்க் கும்பெனியின் நிர்வாக அதிகாரிகள் தீர்மானித்தனர். 1819ஆகஸ்ட் மாதத் கில் மேஜர்ஜெனரல் நிலைக்குயர்த்தப்பட்டிருக்க மின்ருே கவர்னர்பதவி யளிக்கப்பட்டவுடன் கே. ஸி. பி. என்றி பட்டத்தையு மடைக்கார்.

மன்ருேவின் திறமையையும் பெருமையையும் பற்றிக் காமன்ஸ் சபையில் கானிங் து ைபேசிப் பெருமையடைக் த்ார். அவர் கூறியது வருமாறு:- "இவரினுஞ் சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/78&oldid=609993" இலிருந்து மீள்விக்கப்பட்டது