பக்கம்:பெரியார் மன்றோ.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்டும் ஊருக்கு 71

இராஜதர்ம கிபுணர் ஐரோப்பாவில் உண்டானரில்லை. குரர் கள் செறிந்த இந்தியாவிலுங்கூட இவரிலுஞ் சிறந்த

சேருண்டாகுரில்லை. இராணுவ உத்தியோகக்கையல்லாமல் 醬 பதவிகளைச் சில்லாண்டுகளாக வகித்து வந்த இவரது உட்கிடக்க பெருமை கறைபிடித்துப் போகவில்லை யென்பது இப்பொழுது கடக்க மராத்திய யுக்கத்தால் விளங்கலாயிற்று. பூ ைஉடன்படிக்கைப்படி கம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட மாாக் தி. பகுதிகளை வசப்படுத்த மன்குே சென்றபொழுது, அவருடன் 600 ஆட்களுக்குமேலில். ஆயுதங்களால் தாமேயடக்கிய ஆட்களை அவர் சாமர்த்தியத்தோடும் கியாயக் தோடும் கடத்தியதால், அவர்களாலும் அவர் போற்றப்பட் டார். வழியில், ஒன்பது கோட்டைகள் அவாம் கீழ்ப் படுத்தப்பட்டன; போகப் போக, அவருடன் ஆட்கள் அதிகமாகச் சேர்ந்தார்களே யொழியக் குறையவில்லை. அவர் விட்டுச் சென்ற ஊர்களிலெல்லாம் அமைதி குடிகொண்டி ருந்தது. இப்பயன், துட்பமான நீண்ட விரிவுரை சொல்லக் கூடியதைவிட, தானே மன்ருேவது பெருமைக்குச் சான்று பகரும்.?

“அதிகாம் யாரிடமிருக்கெழுகின்ற கென்பதைப்பற்றி காம் அடிக்கடி இங்குப்பேசி மயங்குகின்ருேம். சிலர் மக்க ளிைடமிருந்து அஃதெழுவதாக கினைக்க, வேறு சிலர் மாளுக கிணக்கின்ருர்கள்; எனினும், அதிகாம் மக்களுக்காகவே செலுத்தப்பட வேண்டுமென்ற கோக்கத்தை எல்லாரும் ஒப்புக்கொள்கின்ருர்கன். இக் கோக்கத்தையே முக்கிய காணமாகக்கொண்டு ஏதேனும் பதவி யளிக்கப்படுமாயின், அது இன்று மன்ருேவுக்களிக்கப்படும் பதவியேயாம். ச்ென்னமாகாண நிர்வாகத்துக்கு சியமிக்கப்பட்டிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/79&oldid=609994" இலிருந்து மீள்விக்கப்பட்டது