பக்கம்:பெரியார் மன்றோ.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பெரியார் மன்ருே

பெல்லாரியில், ஒரு சப்கலெக்டர் இருந்தார். கன்னட் பாஷையில் மொழிபெயர்க்கப்பட்ட விவிலியத்தையும், மத தத்துவ விஷயங்களைப் பற்றிய சிறு புஸ்தகங்களையும் பெல் லாரி ஜனங்களுக்கு அவர் வழங்கினர். அப்புஸ்ககங்களைப் பெற்றவர்கள் கிராம முனிசீப்புகளும், கணக்கர்களும், விய: பாரிகளும், குடிகளுமாவர். கச்சேரி சேவகர்களும் அப்புத்த கங்களைப் பெற்றனர். அந்த சப்கலெக்டர் அப்புஸ்தகங்களை வற்புறுத்தி யொருவருக்கு மளிக்கவில்லை யென்றும், பலர் வேண்டுமென விரும்பிக்கேட்டனரென்றும் மேலதிகாசி களுக்குச் சொன்னர். இது விஷயமாக, மன்ருே எழுதிய குறிப்பொன்றைத் கருதும். அதாவது:-"உத்தியோகத்தி, லமர்ந்திருக்கும் அவர் உத்தியோகத்தால் வாக்கூடிய செல் வாக்கை அடியோடகற்றிக் கொண்டிருக்க முடியாது. அவரது உத்தியோகத்தோடு தொடர்புற்ற விஷயங்களைக் குறித்து அவரிடம் வரும் பொதுஜன ஊழியர்கள், கிராம முனிசீப்பு. கள், கணக்கர்கள், வணிகர்கள், பயிரிடுபவர்கள் முதலானல்ர் களிடம் தன் சொந்த அபிப்பிராயங்களைப் பலவந்தமாய அவர் துழைக்கு முகத்தால், உத்தியோகலக்ஷணத்தைப்ப திரி யினதாக மாற்றிக் கொண்டுவிட்டார் என நினைக்கிறேன்.

ஒரு பாதிரி செய்யக்கூடிய எல்லாவற்றையும் அவர் உண்மையாகவே செய்துள்ளார். இவ் வேலைபில் அவர் தமது கச்சேரி ஆட்களையும் ஜில்லாக் கச்சேரி யாட்களையும் உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார். அவரே புஸ்தகங்களை வழங்கி விரிவுரைகள் நிகழ்க்கியுள்ளார். அவர் ஒரு பாதிரி யாகவே யிருந்திருப்பாாபின், வேறு மேலே யாது தான் செய்திருக்கக்கூடும்? இவ்வளவும் அவரால் அப்பொழுது, செய்திருக்க முடியாது; அவரால் அப்பொழுது சுதேசிகளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/84&oldid=609999" இலிருந்து மீள்விக்கப்பட்டது