பக்கம்:பெரியார் மன்றோ.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக் கவர்னர் 77

கூட்டியிருக்க முடியாது; மத சம்பந்தமான துணுக்குகளைக் கொடுப்பகிற் கச்சேரி யாட்களைப் பயன்படுத்த முடியாது. ஒரு விவில் உத்தியோகஸ்கரைத் தவிர, வேறெவரும் இதனைச் செய்திருக்க முடியாது; பெல்லாரியிலும் ஹர்ப்பன ஹள்ளியிலும் அவரைக் கவிர வேறெவரும் இதைச் செய் திருக்க முடியாது; அப்படி யிருந்தும் இவ்விஷயத்தில் உத்தி யோகம் தலையிடவில்லை யென்று அவர் கூறுகின்ருர் அவர் கோாக ஒருவரையும் வற்புறுத்தவில்லை யென்பது உண்மை சான்; அங்கனஞ் செய்திருப்பின், பெரிய அதிர்ச்சி புண்டாயிருக்கும். ஆனல், அவர் கனக்குத் தெரியாமலே வற்புறுத்தலைப் போன்ற தொன்றைக் கையாண்டதோடு இனியுங் கையாண்டு வருவார். தெளிவான தலையீடு, உத்தி θυτα காரியகர்த்தர்கள், சகாயம் பெறும் கம்பிக்கை, வெறுப் ஆண்டாக்கும் அச்சம், இவை யெல்லாம் வற்புறுத்தலுக்குச் சதனங்களல்லவே? வற்புஅத்தலுக்கும், விருப்பமிருப்பின் செய்யும்படி சொல்வதற்கும், உள்ள வேற்றுமையைக் கண்டு பிடித்துக் கொள்வதில் மக்களுக்குக் கஷ்டமிாாதென்று அவர் சொல்கிருர், கான் சொல்வது யாதெனின், உக்கியோ கத்தி னதிகாரம் பற்றுள்ளதுபோற் செலுத்தப்படும்போது, ஏற்றபெற்றி கொள்வதற்குச் சுயேச்சை மக்களுக்கிராது என்பதே. மக்களுட் சிலரே அவ்வேற்றுமையைக் கண்டறிக் திருப்பர்; ஆல்ை, பெரும்பாலார் அவர் அதிகாரத்தோடுதான் கடக்கிருரென்றும், பொதுப்படச் செய்யப்ப்ோகும் மதமாற் உம்பற்றிய சட்டத்திற்கு அடிகோலுகின்ருசென்றும் நம்பி பிருப்பர்.

கலெக்டர்களையும் நியாய விசாரணைத் துரைகளையும் சமயபோதனுசிரியராக வேலைபர்க்கும் பொருட்டு நியமிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/85&oldid=610000" இலிருந்து மீள்விக்கப்பட்டது