பக்கம்:பெரியார் மன்றோ.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக் கவர்னர் *19

வதே பெருந் தீச்செயல். அவ்வுணர்ச்சிகள் பார்வைக்குக் காணப்படாமல் மறைந்து கிடக்கலாம். ஆனல், வேலூர்ச் சிப்பாய்க் கலகத்திற்முேன்றியதைப்போல், அவை திடீரென வெளிப்படும். எதேனும் ஒரு சாதாரண கிகழ்ச்சியால் அவ்வுணர்ச்சிக ளெழுப்பப்பட்டு, பாதிரிவேலை செய்யும் கலெக்டர்களால் அாறு வருடித்திலும் மாற்றலாகத் இங்கை ஒரு வருஷத்தில் விளத்துவிடும். அங்கனமில்லாது, சிறு கலகத்தையே அவை விளக்கல், கலகம் அடக்கப்பட்ட பிறகுகூட, அரசாங்கக்கிடையேயும் மக்களிடையேயும் ஒருவித கம்பிக்கைக் குறைவு காணப்படும். கலெக்டர்களும் கியாய விசானைத்துரைகளும் மகாசிரியர்களாக வேலைசெய் வதால் யாதொரு நற்பயணுமுண்டாகாது. உற்சாகமுள்ள சிலருடைய விருப்பம் ஒருக்ால் சிறிது கிறைவேற இடமிருக் கும்; ஆனல், முடிவில் குழப்பமுக்தோல்வியுமே யுண்டர்ம்:

இத் தீமைகளின் மேல், அாசிறை கிர்வாகத்தில் ஊழல்கன்ேற்படும். கெட்ட எண்ணக்காரர்கள் கலெக்டர்ைச் சூழ்ந்துகொண்டு அவரது கம்பிக்கைக்கு ஆகாவு அளிப்பவர் போ نی பாவித்து, கச்சேரியாட்களில் இனங்கள்தவர்களாகவும் திறமைசாலின்ாகவும் உள்ளவர்களைப் போக்குதற்குச் சூழ்ச்சி செய்வார்கள். மத மாற்றத்திற் கிணங்குவோ சிவரெனச்சொல்லி, ஒவ்வொரு தாழ்த்த உத்தியோகத்தையும் தங்களாட்களைக் கொண்டு கிாப்ப முயல்வார்கள். இவ்வாட் களின் திறமின்மையாலும் ன்ேம்ைபின்மையாலும் அரசின்ற

வருமானம் குை றந்துபோம்.

தனது மதமாற்ற முறைகளுக்கு ஆதரவளிக்கும் ஒகு

காணம்பற்றியே சில பேரைக் கலெக்டர் தனது அங்காங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/87&oldid=610002" இலிருந்து மீள்விக்கப்பட்டது