பக்கம்:பெரியார் மன்றோ.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பேரியார் மன்ருே

உத்தியோகஸ்தர்களாக யேமித்துக் கொள்வாரே யாயின், நாட்டார் சங்தேகமும் அதிருப்தியுங் கொள்வார்கள். கங்கள் மதம் போய்விடுமே யென்றஞ்சுவோராலும், உக்கியோகள் கர்களைக் கீழே தள்ளிவிட்டு அவ் வுத்தியோகங்களைப் பெற வேண்டுமென்ற கருத்துக் கொண்டோராலுங் கலகம்

விளையும்.

அச் சப்கலெக்டர் புத்தகங்களை மக்கள் விரும்பிக் கேட்டார்களென்று சொல்லி யிருக்குமொன்றே சூழ்ச்சி செய்யும் மக்களால் ஏமாறக்கூடியவர் அவர் என்பதற்குச் சான்று அளிக்கும். அவர் முன்னின்று மறுக்கமாட்டாமலும்

அவருக்கு வருத்தங் கொடுக்க எண்ணமில்லாமலும் மக்கள்

அப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள். இதனை யறியாது, உள்ளத்தெழுந்த வுணர்ச்சியால் வாங்கிக் கொண்ட னர் என அவர் கருதுவது பிழை. உண்மைப் பாதிரிகளை விட அவர் வெற்றி புள்ளவராகத் திகழ்ந்ததன் எது ய்தென அவர் சிக்கித்துப் பார்க்கவில்லை போலும் அவர் உத்தி யோகத்தோடில்லாம லிருந்திருப்பாரேயாயின், அவருடைய கண்கள் திறக்கப்பட்டிருக்கும்.

ஒரு கலெக்டர் நாட்டு மக்களுக்குப் போதிப்பதென் ருல், தனது ஒழுக்கத்தினலேயே வழி காட்டவேண்டும். நியாய சபைகளுக்குப் போகாமல், தங்களுக்குள்ளேயே வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்யும் வழியை மக்களுக்குக் காட்டவேண்டும். தன்னைப்பற்றியும், தனசி ம்ே Cr 5. . . .". یہ-2ءی۔ ان جی ود ... to ... • கிகளைப்

ழ உத்தியோகஸ்தர்களைப் பற்றியும், கெட்ட பருவகக்

பற்றியும் அவர்கள் முறையிடுவதை யெல்லாம் செவிசயச் துப் பொறுமையாகக் கேட்க வேண்டும். தன்னல் செய்யச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/88&oldid=610003" இலிருந்து மீள்விக்கப்பட்டது