பக்கம்:பெரியார் மன்றோ.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பேரியார் மன்ருே

முடியாது; இவ்விரண்டாண்டுகளில் கான் குடிகளுக்கு யாதொரு நன்மையும் செய்ய முடியாது. புகிய மக்களிடையும்

r - புதிய வேலையிலுஞ் செல்வேனனல், இரண்டு வருஷங்களும் உண்மை கிலையை யறிந்துகொள்ளும் பொருட்டு ஆராய்வதித் கழியும். இஃதானதும், எம்முறைகள் கிருத்தப்பட வேண்டு மென்றும், எவை உள்ளவாறே தொடாது விடப்பட வேண்டு மென்றும் ஆராய்வதற்கு நாலைந்து ஆண்டுகள் ஆகும். நான் அவ்வளவு காலம் இருப்பதென்ப காகாது. வகிக்கும் உத்தியோகத்தின் வேலைகளைச் செவ்வனே செய்ய முடியா கென்று கான் உணரும்போது, அப்பதவியை ஏற்றுக் கொள்ள நான் விரும்பேன். ஒரு வாரத்தில் நான் இப்பொழுது செய்துவரும் வேலைகளவ்வளவும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முன்னர் என்னல் செய்யப்பட் டிருக்கக் கூடும்.”

இக் காரணங்களால் மன்ருே இராஜப்பிரதிநிதி பதவி வேண்டாமென வுரைத்தார். 1823-ல் பிறந்கிருந்த இரண்டா வது குழந்தையின் உடனலக் குறைவால் கிருமதி மன்ருே ஊருக்குக் கிரும்பவேண்டியவர் ஆனர். மன்ருே தம்மை வேலையினின்று விடுவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண் டும், அவருக்கு மாற்ருள் வந்து சேசாதகல்ை விடுவிக்கின் பட்டாரல்லர். இதற்குள்ளாக, அவர் சேங்கற்பட்டு, தென்னுர்க் காடு, தஞ்சை, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி.. கோவை, நீலகிரி ஆகிய ஜில்லாக்களில் சுற்றுப்பிாயானஞ்

دسم

| *

..... -- منام «حتی می به حسیسر می گ سه Sペ・ - - * - சயது, தஞ்சை திருநெல்வேலி ஜில்லாக்களில் வழங்கி வகச்

a", - * هم * - - சசிறை முறையைப்பற்றி விசாரித்து வந்தார். பின்,

o

స్త్ర

ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களைக் கடைமுறையாகச் சுற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/92&oldid=610007" இலிருந்து மீள்விக்கப்பட்டது