பக்கம்:பெரியார் மன்றோ.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக் கவர்னர் 85

பார்க்கும் பொருட்டு அவர் 1827 மே மாதத்திற் புறப் பட்டார்.

புறப்பட்டுச்சென்ற அவர் கடப்பை ஜில்லாவில் சுற்றி வரும்போது சில செங்குத்தான குன்றுகளை நோக்கியதும், "அப்பள்ளத்தில் எவ்வளவழகான பூமாலையைப் பாப்பி பிருக்கிருர்கள்!” என்.அ வியந்து கூறினர். சூழ்ந்துள்ளோர் சற்றிமுற்.அம் பார்த்து ஒன்றுங் காணவில்லையே யென்று சொல்லினர். 'ஏன்? எல்லாம் அங்குளவே! தங்கக்காற் செய்யப்பட்டுளவே' என்று மன்ருே உரைத்தார். மீண்டும் யாவரும் நோக்கினர், யாதுங் கண்டிலச். ஆனல், வயது முதிர்ந்த சேவகன் ஒருவன் அங்கோ! நல்ல பெரியார் ஒருவர் விாைவில் இறப்பரே!” என்று கூறினன். இக்கதையை வெவ்வேறு விதமாகக் கடப்பை ஜில்லாவில் இன்றுஞ் சொல்லி வருகின்றனர்.

ஜூலை 4-ஆந் தேகி குக்கியைச் சேர்ந்த மன்ருே தமதாட்களுட் சிலர் வாக்கிபேதியால் வருக்கக்கண்டார். அவர்களுக்கு ஆவணசெய்யப் பணித்தார். பின்னர், அவ்விட த்தை விட்டுப் புறப்பட்டு, இருபத்திாண்டு மைலுக்கப்பா அள்ள பட்டிக்கொண்டை என்ற இடத்தை ஆருக்கேகி காலை மன்ருே கண்ணினுர். காலை யுண்டியானதும், கூடரா சபைக்குச் சென்று கலெக்டரோடு ஆகவேண்டிய வேலையைப் பார்க்கார். இவ்வாறிவர் வேலைபார்த்துக் கொண்டிருக்கு மெல்வையில், திடீரென இவருக்கும் வாந்திபேதி கண்டது. மருத்துவர் வந்து பார்க்து மருந்து கொடுத்தார். குறிகளிற் குணக்கேடின்மையால் அச்சக்கிற்கிடமில்லையெனச்சொல்லி அவாகன்ருர். வைக்கியர் வெளியே சென்ருர் காலை ஒன்பது மணியளவில். ஒருமனி கழித்து மன்ருே படுத்தபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/93&oldid=610008" இலிருந்து மீள்விக்கப்பட்டது