பக்கம்:பெரியார் மன்றோ.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக் கவர்னர் 87

இந்தியாவிலும் இங்கிலாக்கிலும் மக்கள் எங்கனம் துக்கம் கொண்டாடினர்களென வெழுதப்புகின் விரியும். எனினும், ஒரு சிறிது கூஅவாம். கடப்பை ஜில்லா மக்கள் பணம வசூல் செய்து, குக்கியில் ஒரு சத்திரம் கட்டி, அதைச் சுற்றி ஒரு மாங்கோப்பமைத்தனர். அச் சத்திரத்தை மன்ருேவின் பெயரோடிணைத்து வைத்தனர். அச்சக்திாக் தில் இப்பொழுதும் மன்ருேவின் கிருவுருவப் படமொன்று இருக்து வருகின்றது. அதைப் போன்ற கிருவுருவப் படங்களால் பெல்லாரிக் கச்சேரியும், ஒப்புவிக்கப்பட்ட ஜில்லாக்களிலுள்ள பொது நிலையங்களும், சென்னை ரெவினியூ போர்டாலயமுக் திகழுகின்றன. சென்னை அரசாங்கத்தார் அச்சக்திசத்தின்பாங்கர் ஒரு குளம் வெட்டுதற்கும், அதைப் பாதுகாத்து வா ஆட்களை யேற்படுத்துகற்கும், கல்லறை யொன்று செய்விப்பதற்கும் வேண்டிய பொருளை ஒதுக்கி

வைத்தனர். பட்டிக்கொண்டையில் மன்ருே விண்ணுல கடைந்த இடத்தின் மருங்கே,ஒரு சேலையமைக்கும்படியும்

ஒரு குளம் வெட்டும்படியும் செய்தனர். கீழ் இந்தியக் கும்பெனியின் கிர்வாகிகள் கமக்கு மன்ருேவிடமுள்ள மதிப்பைத் தெரிவித்துக் கொண்டனர்; தமது ஆழ்ந்த அனுதாபத்தைக் குடும்பத்காருக்கும் அறிவித்தனர்.

1831 ஏப்ரல் திங்களில் மன்ருேவது உடல் சென்னைக்கு

ෆ எடுத்து வரப்பட்டது. கோட்டையிலுள்ள மாகா கோவிலில் அஃது அடக்கஞ் செய்யப்பட்டது. அவ்விடத்தில் மதில் போன்ற ஒரு சிறு பிடமும் மார்பளவுள்ள மன்ருேவின் வெள்ளைக் கல்லுருவமொன்றும் இன் அங் காணலாம்படி யுள்ளன. வெண்கலத்தாற் செய்யப்பட்ட மன்ருேவது

உருவச் சிலையொன்று 1839-ஆம் வருஷம் அக்டோபர் மாதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/95&oldid=610010" இலிருந்து மீள்விக்கப்பட்டது