பக்கம்:பெரியார் மன்றோ.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினுேம் அத்தியாயம்

மன்ருேவும் இந்திய மக்களும்

'இந்தியா சகாத்லாந்து ஆகிய இரண்டு தேசங் களிடத்தும் எனக்குள்ள பத்து ஒரு நீர்மைத்து. இந்தியா தேசத்தையும் அதன் தட்ப வெப்ப நிலையையும், கம்மூசை பும் அதனிலையையும் விட விரும்புகின்றேன். இந்தியா விலேயே நமது சுற்றத்தார் கண்பரெல்லாரு மிருப்பாரே ப்சுகில், ஊருக்கு வரவேண்டுமென் றெண்ணவே மாட்டேன். இப்பொழுது ஊருக்குத் திரும்ப வேண்டுமென்று ஆவலு டையவனுயுள்ளேன்; ஆல்ை, பெரிய வருத்தத்துடன்தான் இன் இந்தியாவை விட்டு வாக் கூடும். இந்தியாவில் என் வாழ்நாளிற் பெரும்பாகத்தைக் கழித்து விட்டேன்; என் மக்களோடு கன்ருகப் பழகியுள்ளேன்; தட்பவெப்ப கில் எனக்குப் பிடித்கிருக்கிறது; மலைகளின் ருேற்றம் அழகாக விருக்கின்றது. இக்காரணங்களால், இஃது எனது தேசமாக இல்லாமற் போயிற்றே என்று வருந்துகின்றேன். எனது தேசமாக இருப்பின், எனது சுற்றத்தார் இங்கே இருப்பர். கான் அவர்களைப் பார்க்கும்பொருட்டுச் சகாத்லாந்து செல்லவேண்டி யிாாது” என்று மன்ருே கினைத்து வருக்கி புள்ளா ரென்பது அவருடைய கடிதங்களிலிருந்து அறியப் kடுகின்றது. இதனுல், மன்ருேவுக்கு இக்கியாவினிடத் கிருந்த பற்று அறியப்படும்.

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/97&oldid=610012" இலிருந்து மீள்விக்கப்பட்டது