பக்கம்:பெரியார் மன்றோ.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பெரியன்ர் மன்ருே

இங்கிய மக்களிடத்தும் அவர் பற்றுவைத்து அன் காட்டினர் என்பது அவர் சுதேசவாசிகளைப் பற்பல அாசன் உக்தியோகங்களில் நியமிக்கவேண்டும் என்று மன்முது வேண்டியதிலிருக்கறியப்படும். அதைக் குறித்து அஆ எழுதிய குறிப்புக்கள் சிலவற்றைக் காண்பாம்.

“கலத்துக்குரிய மக்களிடமிருந்து அறிந்துகொள்து தற்குமேல் காட்டுகிலையைப்பற்றி இல்லாசாங்கம் ஒன்அஐ அறியாது. மற்ற கசடுகளில், அரசாங்கமும் அகன் உக்கிம்ே: கஸ்தர்களும் குடிமக்களின் பிரிவொன்றையே சேர்க்கவது யிருப்பர். அதனல், பொதுச் சட்டங்களைக் குறித்து காட்து குடைய கருத்து இன்னகென்பதை அவர் எனில் அறிக்குகொள்ளக் கூடும். இங்கு, சட்டஞ் செய்வதி: முெடர்பில்லா மக்களுக்குச் சட்டங்கள் செய்கிருேம். அ மக்களைப் பற்றிய அரசாங்கத்தின் அறிவோ அற்பமானதன அறிஞரும் உழைப்பாளருமான உத்தியோகஸ்தர்கள் கலத்தி லிருந்து, தீ விசாரித்து, சுதேசவாசிகளின் கருக்ஸ் அறிவித்தாலன்றி, மக்களுடைய தகுதிக்கேற்ப அரசாங் சட்டத்தைச் செய்கிட இயலாது. கலத்திலுள்ள உத்திர்ே. கஸ்தர்கடாமும் அனுபவமுள்ள சுகேச ஆட்களால்தான் இக் காரியத்தைச் செய்து கொள்ள மாட்டுவர். -

சுதேசவாசிகளைப் பொ.அப்பும் பொருளும் பெருக்கின் பதவிகளில் வைக்காமல் விலக்கி வருவகால் கன்மை யொன் அம் உண்டாகவில்லை. எங்கக் தீமையை விலக்குவதற்கும் ஐரோப்பிய உத்தியோகஸ்தர்ன் அதிகப்படுத்திச் சிக்க் செய்யப்படுகிறது. இவ் வைரோப்பியர்களை வைப்பகிர்

பணம் கிாம்பச் செலவாகின்றது. அன்றியும், சுகேச்வாதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/98&oldid=610013" இலிருந்து மீள்விக்கப்பட்டது