பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11, - மீ தூண்டிலிட்டு மீன் பிடிப்பதைப் பார்த்த தில்லையோ இல்லை. இல்லவே இல்லே. - அது எவ்வளவு இன்பமானது தெரியுமா-இன்ப மானது மட்டுமல்ல. அறிவு வளர்ச்சியானதுங்கூட. அப்படியா......! - . ஆம். பெரிய இடம் என்கிற கழியில் அழகு. என்கிற கயிற்றைக் கட்டி ஆடம்பரம் என்கிற முற். முடிந்து விழி என்கிற சேலைச் சேர்த்து வீசுவேன் தாண்டில், பிறகு பாரேன் வேடிக்கையை. பிறகு என்னடி நடக்கும் - மக்காக இருக்கிருயே-காம் விரும்புகின்றவன வலை விசிப் பிடிப்பதா கடினம். சிறப்பாக பெண்ணினத்திற். குப் பிறவியோடு கிடைத்த வல்லமைபடி அது-ஆண்கள் அந்த அறிவற்ற ஆண்கள் தாமே நம்மைத் தேர்ந்தெடுப் பதாக மனப்பால் குடிக்கிருர்கள். அது தவறு-காமே தான் அவர்களைத் தேர்ந்தெடுக்கிருேம்......எப்பொழுதும் அவர்களல்ல.....காமேதான்.....அ. மு. கு ள்ள வளாக, அறிவுள்ளவளாக இருக்கும் வரை எல்லா ஆண்களும் ஒருவர் கூட விதி விலக்கின்றி கான் முக்தி முக்தி என்று. போட்டி போடுகிருர்கள். அவ்வளவுதான் அவர்கள் செய்வது-செய்யக் கூடும்.காம்...பெண்களாகப் பிறக்க காமே தான். ஒவ்வொருவராகப் பார்த்துப் பொறுக்கிய பிறகு துரண்டிலிடுகிருேம். அது சரி- என்ன தான் செய்தாய் : என்ன செய்தேனு.கான் செய்தது ஒன்றுமில்லை. என்ன அவர்கள் கன்ருக மனங்குளிரப் பார்க்கும்படி பார்த்து ரசிக்கும்படி இடங் கொடுத்து நான் ஒன்றும் அறியாதவள் போல வேறெங்கேயோ பார்த்துக் கொண் டிருப்பேன். அவ்வளவுதான். - - - - - -