பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பார்க்கும்படி விட்டால் போதுமா- அவ்வளவுதானு: ஆம். அவ்வளவுதானடி-அது போதும்-அடிக்கடி கம்மைப் பார்க்கவேண்டிய வாய்ப்பை ஆண்களுக் களித் தால் அதுவே போதுமானது-உடனே உலகத்தில் வாழும் அத்தனை பெண்களில் காம் தான். அழகி-காம் தான் அவன் மனதைக் கவர்ந்தவள் என்ற முடிவுக்கு உடனே வந்து விடுவான். அவன் மனம் வேறெங்கும் பாயாது-பிறகு பாரேன் எந்த நேரத்திலும் சம் வீட் டின் அருகில் கால் சோர்வு கண் சோர்வு பொருட்படுத் தாது காத்துக்கிடப்பான். நாம் மட்டும் அவன் வரவால் பார்வையால் அறுவருப்பு அடையவில்லை என்பதை ஒரு வாறு புன் சிரிப்பால் காட்டிவிடவேண்டும் அதுபோதும், மீன் தூண்டிலில் அகப்பட்டுவிடும் ஒன்றிரண்டு சிறிது நாட்கள் சென்று படுகின்ற மீன்களும் உண்டு. உடனே விழுந்து மாட்டிக் கொள்ளுகின்ற மீன்களே பெரும் பாலும் அதிகம். அது ஆகள, குழ்கிக்லயைப் பொறுத்தது. எனடி : k விரும்புகின்ற ஆட்களேயெல்லாம் இப் :படித்தான் உன் வலையில் வீழ்த்து வாயோ ? பெருவாரியாக இப்படித்தான். தப்பித்தவறிக் கட்டுப்படாத காக்ளகள் இருக்காதோ. இல்லையென்று சொல்ல முடியாது-சில துகள் பிடி படாமல் இருக்கும். - - அது என் - - அதுவா...? அது என். அந்தப்புற வேலைக்காரன் மோசெப் இருக்கிருனே அவன் இனத்தைச் சேர்ந்தது. பிடிபடாமல் இருப்பதற்கு முன்றே மூன்று காரணங்கள் தான் உண்டு. மற்ருெருத்தியின் மேல் கட்டுக் சடங்காத காதல்-அளவுக்கு மிஞ்சிய கோழைத்தனம்.-இன் னென்று...சி..அதை எப்படிச் சொல்லுவது..... கடைசி வரையில் ஒருத்தியை அடைவதற்கு ஏற்ற ஆற்.