பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 16 யில் படித்து, வெறுப்புற்றுத் திரும்பியவன். பார்த்தேன் வேறு வழியில்லே அவனே என் அந்தப்புற வேலையாளாக அமர்த்திக் கொண்டேன்.

  ஊம்......பிறகு.
  பிறகு. பிறகு...... கேளடிக் கேள். அவனே. கன்ருக கடத்தத் தொடங்கினேன். வேலைக்கார&னப் போல அல்ல வேறு வகையாக. நான் அவனுக்குத் தாண்டிவிடவில்லே - தாப மிட்டேன். த்ரபயிட்டதோடு விடவில்லை-தூண்டுகோலாகவும் மாறினேன்.
  யார் ழோ செப்பா !

ஆமடி ஆம். அந்தத் தடிக்கழுதை தான். அந்த விளேயாட்டு எனக்கு மிகப் பிடித்திருந்தது. வேலைக் காரன் என்று சொல்லுவாய். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லே. அவனும் தன்னை அப்படி நினேத்துக் கொண்டான் இல்லை-கினேத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பை கான் அவனுக்குக் கொடுத்தது கிடையாது.

  என் வேலைக்காரி எனக்குக் காலையில் ஆடை அணி யும் போதும், மாலேயில் அதைக் களையும் போதும் அறை. யில் இருக்கிற அழைப்பு மணியை அடிப்பேன். அவன் வருவான். அவ னி டம் அது செய்தாயா-இதைக் கேட்டாயா அங்கு போயைா-என்று ஏதாவது கேள்வி களைக் கேட்டுக் கொண்டே இருப்பேன். .

வீட்டுக் கூரையில் தி பிடித்துக் கொண்டதைப். போல அவன் உள்ளத்தில் காமத் தி பிடித்துக் கொண் டது. அவனுடைய அழுக்கு படி ந் த உடலைப்பற்றி உடையைப்பற்றி ஒரு நாளில் ஒரு வார்த்தை கூட நான் கூறியது கிடையாது. பதினேக்த காட்களுக்குள் அவன் முழுதும் மாறி விட்டான். கால மாலை குளிப்பான் அழகாகக் தலைவாரிக் கொள்வான். தூய ஆடைகளையே அணிவான் அடிக்கடி ஒ தெ. கொலோங்" (ஒடிக்