பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 காதலர்கள் தேவை. இந்தத் தனிமை, இன்று போல இன்பம்ான தனிமை நமக்கு ஏற்படும் என்று தெரிந்திருக் தால், பாரிசிலிருந்து காதலர் இருவர் வரும்படி முன் கூட்டி ஏற்பாடு செய்திருப்பேன். எனக்குமட்டுமல்ல உனக்காகவும்தான்." என்ருள் கோயேயி. அவள் மற்றவளேவிட அதிக வெறியேறி இருந்தாள். எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. இன்றைக்கு இப்பொழுது வேண்டுமானலும் கூட என்னல் முடியும். இது ஒரு பெரிய செய்தியா' சிமாட்டி ஆங்கிரே தெ பிரசியரின் வாயிலிருந்து சதாரணமாக, அலட்சியமாக வெளி வந்த சொற்கள் இவை. இனி அவர்கள் பேச்சைச் சற்றுத் தொடர்ந்து கேளுங்கள் :-என்ன . இங்கேயா ? இச் சிற்றுாரிலா ? சரிதான் ஒரு குடியானவனே : . இல்ல.... .இல்லே.... வேறு யார்--யாாடி...சொல்லேன், எதை.....எதைச் சொல்லச் சொல்கிருய்? உன் காதலனைப் பற்றித்தான். இங்கேயே-இப் பொழுதே வேண்டுமானல் கிடைக்கும் என்ருயே, அந்தக் காதலனப்பற்றிச் சிறிது:சொல்லேன் என்கின்றேன். அடியே! என்னல் ஒரு காதலன் இன்றி வாழ முடியாது. கான் காதலிக்கப்படவில்கல யென்ருல் கான் ஒரு கடைப் பிணமாகி விடுவேன். ஏன் இறந்தே விடு வேன் என்று கூடச் சொல்லலாம். - * - - கானும் அப்படித்தான்.... சரிதான...... - ... ... " - - - - -- ஆம். ஆண்கள் இதைத் தெரிந்து கொள்வதே இல்லை. அதிலும் கம் கணவர்கள் முழு மோசம். இல்லையடி- சிறிதுகூட இல்லை.வேறு எப்படித் தான். அவர்கள் இருக்கமுடியும். காதல் நமக்கு தேவை.