உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 91.

வேதம் ஒதி.’, ‘மறைகொள் வாய்மொழியார்.’’. 'பாடினார் மறைநான்கினோ டாறங்கம், , 'நல்ல நான் மறை ஒதிய நம்பனை.’’, ‘மறைகொள் நாவினன்.'; 'நான்மறை பாடினார்.’’, :பண்ணினான் மறை., வேத நாவன்.', மறைகொள் நாவன்.' மறையும்

பாடுதிர்.’’, வேதங்கள் ஒதி.’’, பாடுமே ஒழியாமே நால் வேதம்மும்.’’, ‘மறையார்ந்த வாய்மொழியான்.",

வேதங்கள் வேள்வி பயந்தார். ', வேதத்தை விரிப் பதற்கு முன்னோ பின்னோ.’’, ‘மறையுடைய வேதம்

விரித்தாய். '", "வேதத்தின் கீதம் பாடும் பண்ணவனை.’’, 'விரித்தானை நான்மறையோ டங்கம் ஆறும். என்று

திருநாவுக்கரசு நாயனாரும், பன்னான் மறை பாடுதிர்.’’,

'மாமறை ஓதி. , 'மறைநான்கும் கல்லால் நிழற்கீழ்ப் பன்னிய எங்கள் பிரான். ', "மறையன்றிப் பாடுவ

தில்லை.', 'வேதம் ஓதி வெண்ணிறு பூசி. நான் மறை அங்கம் ஒதிய நாவன்.','திருந்த நான்மறை பாடவல் லானை. , மறை நான்கினையும் ஒதியன்.’’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், வேத மெய்ந்நூல் சொன்ன. வனே.”, 'பேசுவதும் திருவாயால் மறை. , : நன்றாக

நால்வர்க்கும் நான்மறையி னுட்பொருளை அன்றாவின் கீழிருந்தங் கறமுரைத்தான்.’’, ‘அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி. , வேத மொழியர் வெண்

ணiற்றர்.' என்று மாணிக்கவாசகரும் பாடியருளிய வற்றைக் காண்க.

பின்பு உள்ள51-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

வேதங்கள் நான்கையும் கரைகண்டு மிகுதியான சிறப்பை அடைந்தவர்களாகிய வேதியர்கள் திகழுகின்ற பெருமையைப் பெற்ற நியாய சபைக்கு முன்னால் எழுந் தருளித் தலைவனாகும் வேதியன் பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்வான்; இத்தத் திருநாவலூரில் வாழும்